பொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்!
கிர்கிஸ்தான் சர்வதேச திறந்த மெய்வல்லுனர் போட்டியில் முதலிடம்! பொத்துவில் தாய் பிரசவித்த பரந்துபட்ட ஆளுமைகளுள் பொத்துவில் அஷ்ரப் முதன்மையானவர். தனது தீப்பொறி தெறிக்கும் மின்னல் வேக ஓட்டத்தால் நம் இலங்கையையே திரும்பி பார்க்க வைத்து நம் தேசத்திற்காக தொடர்ந்து ஓடியவர்! பல சர்வதேச அரங்குகளில் நமது தேசத்தை நெஞ்சில் ஏந்தி ஓடி வெற்றிக்கொடி நட்டிய ஒரு