Back to homepage

Tag "Pottuvil Politics"

தலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5

தலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5

🕔23:09, 5.Aug 2015

இன்றைய பொத்துவில் தேர்தல் களத்தில் முப் பெரும் பிரதான கட்சிகளிடேயே அரசியல் அதிகாரத்துக்கான  போட்டி மிகவும் வீரியமான அடிப்படையில்  நிலவுகின்றது,  இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இரு கட்சிகள் எமதூருக்கான பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மற்றைய கட்சி வெளி ஊர்களுக்கான பிரதிநிதிகளை தெரிவதிலும் நேரடியாக  களத்தில் குதித்துள்ளன. எமது பொத்துவில் ஊரானது காலா காலமாக பிரதி நிதித்துவத்தை

Read Full Article
SSP மஜித் அவர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக்கூட்டம்

SSP மஜித் அவர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக்கூட்டம்

🕔19:56, 26.Jul 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகின்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் அவர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக்கூட்டமானது பொத்துவில் பிரதான வீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலோடு நேற்று (25) இடம் பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

Read Full Article
நான் யாருக்குமே ஓட்டு போடமாட்டேன்.

நான் யாருக்குமே ஓட்டு போடமாட்டேன்.Updated

🕔18:10, 26.Jul 2015

அவருக்கு வெறுமனே 1500 ஓட்டு விழும் அது அப்படியோ உதுமானுக்கு போயிடும். இவருடைய மானசீக தலைவர் ஒரு நாள் சொல்லி இருக்கிறார் பொத்துவிலான் புத்தி இல்லாதவன் என்று அப்போ எதுக்கு இவருக்கு நான் ஓட்டுப் போடனும் ? இவருக்கு ஒரு 5000 ஓட்டு விழும் அவர் வழமை போல கொழும்புல இருக்கிற வீட்டுக்கு ஓய்வு எடுக்க

Read Full Article
பொத்துவிலில் பந்தாடும் மு.காங்கிரசின் அமைப்பாளர் பதவி யாருக்கு?

பொத்துவிலில் பந்தாடும் மு.காங்கிரசின் அமைப்பாளர் பதவி யாருக்கு?Updated

🕔03:07, 26.Jul 2015

மு. காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னால் பொலிஸ் அதிகாரி மஜீத் விலகியதில் இருந்து இன்றுவரை முஸ்லீம் காங்கிரஸின் அமைப்பாளர் பதவி குறித்த பல சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கிறது. சில நாட்களாக குறித்த மு.கா அமைப்பாளர் பதவி பொத்துவில் பிரதேச சபையின் முன்னால் தவிசாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும்,  வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தாக என்றும் கதைகள் பரவலாக

Read Full Article
அ.இ.ம.கா ன் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருடனான கலந்துரையாடல்

அ.இ.ம.கா ன் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருடனான கலந்துரையாடல்Updated

🕔19:45, 25.Jul 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான  SSPமஜீத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதோடு, அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு  ஊரின் நன்மை கருதி ஊர் மக்கள் அனைவரும் SSP

Read Full Article
எதற்க்காக பிரதிநிதித்துவம் (MP / MPC) எமக்கு???

எதற்க்காக பிரதிநிதித்துவம் (MP / MPC) எமக்கு???

🕔12:37, 22.Jul 2015

வரையறை செய்வதற்கு தனக்கென்று ஒரு எல்லை இல்லாமலும், அரசியலில் அனாதையாகவும், அபிவிருத்தியில் பின்தள்ளியும், பொருளாதாரத்தில் மந்தநிலையிலும், கல்வியில் களங்கமாகவும், சுகாதாரத்தில் சுருங்கியும், விவசாயத்தில் வறண்டும் காணப்படக் கூடிய எமது பொத்துவில் ஊருக்கு எதற்கு பிரதிநிதித்துவம்?? நானிலங்களையும் தன்னகத்தே கொண்டு பலஸ்தீனிய பூமியை போன்று நாலாபுறமும் நாளுக்கு நாள் சுருங்கி வரக்கூடிய பொத்துவில் ஊரின் எல்லைப் பிரச்சினைக்கு

Read Full Article
கொஞ்சம் யோசியுங்கள், SSP மஜீதிற்கு உருக்கமான கடிதம்

கொஞ்சம் யோசியுங்கள், SSP மஜீதிற்கு உருக்கமான கடிதம்Updated

🕔15:35, 14.Jul 2015

பொத்துவிலுக்கு அறுதியும் இறுதியுமாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது  அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ள நாம் உங்களிடம் வினயமாய் வேண்டிக்கொள்வதெல்லாம் உங்களிடம் நீண்டநாளாக குடி கொண்டிருக்கும் “ நான் என்னும் அகங்காரம் , தன்மானம்,   கௌரவம், தாழ்வுச்சிக்கல்,   சோம்பல் , என்பவற்றை முதலில் களைந்தெரியவும். ஓய்வெடுக்க நேரம் போதாது இருப்பது

Read Full Article
பொத்துவில் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் பதுர்கான் மற்றும் SSP மஜீத்

பொத்துவில் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் பதுர்கான் மற்றும் SSP மஜீத்Updated

🕔16:56, 13.Jul 2015

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இதன் அடைப்படையில் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலில் பொத்துவில் சார்பாக இரண்டுபேரை களமிறக்கியுள்ளது. அதன் வடிவாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக ஆசிரியரும் முன்னால் பிரதேச சபை உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான எ. பதூர்கான் வேட்பு மனுவில்

Read Full Article
பொத்துவில் யானை மயிலாகிய மர்மம் என்ன? ஏமாற்றுகிறார் ஹக்கீம்

பொத்துவில் யானை மயிலாகிய மர்மம் என்ன? ஏமாற்றுகிறார் ஹக்கீம்Updated

🕔21:54, 12.Jul 2015

பொத்துவிலின் சிரேஸ்ட அரசியல் பிதாமகன் முன்னாள் ரகர் விளையாட்டுக்கழகத்தின் சிறந்த வீரன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் மயில் சின்னத்தை கொண்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் அம்பாரை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதை செய்திகளின் மூலமாக அறிந்த பொழுது யானைமயிலாகிய மர்மம் என்ன என்பதைப் பற்றிய தேடுதலில் குதித்த பொழுது வெளிவந்ததுதான்  இந்தக்கட்டுரை என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றேன். பொத்துவிலில்;

Read Full Article