Back to homepage

Tag "pottuvil education"

பொத்துவில் கல்வித்துறை கேள்விக்குறியா? தொடரும் ஆசிரியர் தட்டுப்பாடு!

பொத்துவில் கல்வித்துறை கேள்விக்குறியா? தொடரும் ஆசிரியர் தட்டுப்பாடு!Updated

🕔02:41, 18.May 2016

பொத்துவிலில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மந்த கதியில் சென்று கொண்டிருக்கின்றன என்பது புலனாகின்றது. பொத்துவில் பிரதேசத்தில் 20 பாடசாலைகள் காணப்படும் அதே வேளையில் ஆரம்பக்கல்விகளை ஊட்டுகின்ற பாடசாலைகளில் ஆசிரியர்கள் ஓரளவு நிறைவாக காணப்பட்ட பொழுதும் இடைநிலை கல்வியினை ஊட்டும் பாடசாலைகளில் தொடர் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் பாடசாலையினை கொண்டு செல்வதில்

Read Full Article
தொடர்ந்தும் பொத்துவில் கல்விக்கு அக்கறைப்பற்று வலயம் தடையா?

தொடர்ந்தும் பொத்துவில் கல்விக்கு அக்கறைப்பற்று வலயம் தடையா?Updated

🕔18:33, 8.May 2016

பொத்துவில் பிரதேசம் கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் அமையப்பெற்றுள்ள பிரதேசமாகும். ஆரம்ப காலங்களில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது கல்வித்தரம் பெற்று உயர்ந்த இவ்வூரில் சமகால கல்விப் போக்குகள் பின்னடைவான வீழ்ச்சியினை காட்டி நிற்கின்றது. அந்தவகையில் பொத்துவில் கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களை சுட்டிக்காட்டுவதுடன் எதிர்காலங்களில் எத்தகைய மாற்றங்களை கல்வித்துறை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்பத்தியின் நோக்கு: பொத்துவில் கல்வி

Read Full Article
ஆசிரிய கல்வியியலில் முதுமாணி பட்டம் பெற்றார்

ஆசிரிய கல்வியியலில் முதுமாணி பட்டம் பெற்றார்

🕔12:18, 10.Jul 2015

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ( BMICH) இடம்பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது, பொத்துவில் உப வலயக் கல்விப் பணிமனையில் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றும் N. அப்துல் வஹாப் அவர்கள் ஆசிரிய கல்வியியலில் முதுமாணிப் பட்டத்தினைப்பெற்றுக் கொண்டார். போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு ( SLEAS ) தெரிவான பொத்துவிலைச்

Read Full Article
பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) சர்வேதச மாநாடு

பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) சர்வேதச மாநாடுUpdated

🕔21:35, 6.Jul 2015

வெளிநாடுகளில் வசிக்கும் பொத்துவில் சகோதர்களால் நடாத்தப்படும் சமூக சேவை அமைப்பான பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) சர்வேதச மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் இப்தார் நிகழ்வு என்பன கடந்த 03/07/2015  திகதி கட்டாரில் இடம்பெற்றது. பொத்துவில் பிரதேசத்தினை பொருளாதார சமூக கலாசார கட்டமைப்பில் துறைசார் தேர்ச்சி மற்றும் சமூக நலன்களை முதன்மைப்படுத்தி இவ்வமைப்பு இயங்கிவருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

Read Full Article
பொத்துவிலுக்கு தனிக் கல்வி வலயம் கோரும் பிரேரணை நிறைவேற்றம்

பொத்துவிலுக்கு தனிக் கல்வி வலயம் கோரும் பிரேரணை நிறைவேற்றம்Updated

🕔18:20, 17.Jun 2015

1996களில் பொத்துவில் கோட்டம் அதிகாரமிக்க ஒன்றாக திகழ்ந்தது. அதன் பிறபட்ட காலங்களில் வலயம் என்ற திட்டத்தில் பொத்துவில் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டு சுமார் 15 கிலோ மீற்றருக்குட்பட்ட அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை போன்ற பிரதேசங்களுக்கு தனித்தனியே வலயம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 48 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பொத்துவில் கோட்டம் அக்கறைப்பற்று வலயத்துடன் சேர்க்கப்பட்டு அன்றைய அரசியல்வாதிகளால் பொத்துவிலின் கல்விக்கு தடை போடப்பட்டது. திருக்கோவில்

Read Full Article
16 திகதி பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்திற்கு கட்சிபேதம் பாராமல் ஆதரவளிக்கவும்- ஏ ஏம் மஜீத்.

16 திகதி பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்திற்கு கட்சிபேதம் பாராமல் ஆதரவளிக்கவும்- ஏ ஏம் மஜீத்.Updated

🕔11:47, 11.Jun 2015

பொத்துவில் கல்வி அபிவிருத்தியில் கட்சி பேதம் பாராமல் எல்லோரும் ஒன்றினைய வேண்டுமென பொத்துவில் தொகுதி சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் ஆசிரியர் ஏ.எம். அப்துல் மஜித் கருத்து தெரிவித்தார். நேற்று 2015.6.10 பொத்துவில் கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கின்ற பொழுது தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில்: எதிர்வரும் 16 ம் திகதி மாகாண சபையின் உறுப்பினர் விமலவீர திசாநாயக்காவினால் பொத்துவிலுக்கான

Read Full Article
ஆசிரியர்களை தடுக்கும் கௌரவ மாகணசபை உறுப்பினர் எ. எல் தவம் அவர்களுக்கு .

ஆசிரியர்களை தடுக்கும் கௌரவ மாகணசபை உறுப்பினர் எ. எல் தவம் அவர்களுக்கு .Updated

🕔19:39, 13.May 2015

பொத்துவில் பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனும் தலைப்பில் மாகணசபை உறுப்பினர் ஏ. எல். தவம் அவர்களின் அறிக்கையினை சற்று விரிவாக பார்ப்போமானால். அது, அவரின் விபச்சார அரசியலை தெளிவாக காட்டி நிற்கின்றது.  ”நாம் பொத்துவில்” அமைப்பால் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை தடுக்கும் முகமாக 26 ஆசிரியர்கள்

Read Full Article
பொத்துவில் பிரதேச ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் – மா. உ. தவம்

பொத்துவில் பிரதேச ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் – மா. உ. தவம்Updated

🕔19:31, 13.May 2015

கல்வியற் கல்லுாரிகளில் பயிற்சி முடித்து தற்போது வெளிமாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கும்  போது ஆசிரியர் பற்றாக்குறையான பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய கோட்டப் பாடசாலைகளுக்கு நியமிக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சரின்

Read Full Article
ஆசிரியர்  பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்  கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் –(படங்கள் )

ஆசிரியர்  பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்  கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் –(படங்கள் )Updated

🕔15:59, 8.May 2015

பொத்துவிலில் கடந்த காலாமாக ஏற்பட்டிருக்கும் ஆசிரியர்  பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (2015-05-08)  மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாம் பொத்துவில் எனும் அமைப்பின் ஏற்பாட்டில்  பொத்துவில் பெரிய பள்ளிக்கு  முன்பாக ஜும்மா தொழுகையின் பின்னர்  இடம்பெற்றது . இதில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் இளைஜர்கள் பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர் . இதில்

Read Full Article
கௌரவ முதலமைச்சருக்கு, கல்வியிலுமா பிரதேசவாதம்.

கௌரவ முதலமைச்சருக்கு, கல்வியிலுமா பிரதேசவாதம்.Updated

🕔17:45, 2.May 2015

கொளரவ முதலமைச்சருக்கு, கல்வியிலுமா பிரதேசவாதம். கால காலம் வாக்கு வங்கியாக மாத்திரம் பொத்துவில் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்தி வருகின்ற போதும் எமக்கான அத்தியவசிய தேவையான கல்வி, மருத்துவம் போன்ற விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொடுபோக்காகவே இருக்கின்றது , என நினைக்கும் போது வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே தருகின்றது. எமது பாடசாலைகளில் 103 ஆசிரியர் தேவையாக

Read Full Article