Back to homepage

Tag "Pottuvil Developing"

மாற்றத்திற்கான அறைகூவல்.

மாற்றத்திற்கான அறைகூவல்.

🕔22:49, 29.Jul 2015

பொத்துவில் மக்களின் உரிமைக்கான குரல் தொடர்ந்தும் கல்வி, பாதுகாப்பு, விவசாயம், வியாபாரம், வேலைவாய்ப்பு, காணி, போக்குவரத்து, மருத்துவம், மீன்பிடி, மைதானம் என்று ஒலித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் அந்த உரிமைகளும் அதனை பெற்றுக் கொள்வதற்கான அதிகாரமும் ஆளுமையும் மிக்க பிரதிநிதித்துவமும் தொடர்ச்சியாக மழுங்கடிக்கப் பட்டு வருவதே வரலாறு. இந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவே பொத்துவில் மக்கள் தங்களது வாக்குகளை முஸ்லிம் தேசிய கட்சிகளுக்கு

Read Full Article
எதற்க்காக பிரதிநிதித்துவம் (MP / MPC) எமக்கு???

எதற்க்காக பிரதிநிதித்துவம் (MP / MPC) எமக்கு???

🕔12:37, 22.Jul 2015

வரையறை செய்வதற்கு தனக்கென்று ஒரு எல்லை இல்லாமலும், அரசியலில் அனாதையாகவும், அபிவிருத்தியில் பின்தள்ளியும், பொருளாதாரத்தில் மந்தநிலையிலும், கல்வியில் களங்கமாகவும், சுகாதாரத்தில் சுருங்கியும், விவசாயத்தில் வறண்டும் காணப்படக் கூடிய எமது பொத்துவில் ஊருக்கு எதற்கு பிரதிநிதித்துவம்?? நானிலங்களையும் தன்னகத்தே கொண்டு பலஸ்தீனிய பூமியை போன்று நாலாபுறமும் நாளுக்கு நாள் சுருங்கி வரக்கூடிய பொத்துவில் ஊரின் எல்லைப் பிரச்சினைக்கு

Read Full Article
பொத்துவில் ஏதிர்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் -2

பொத்துவில் ஏதிர்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் -2

🕔14:18, 16.Jul 2015

கிழக்கு மாகாணத்தின் தென் கோடியில் தமிழ் ஈழத்தின் எல்லையாக சுட்டிக்காட்டப்பட்ட பொத்துவிலினதும் அவ்வூர் மக்களினதும் பாதுகாப்பு என்பது அன்று தொட்டு இன்றுவரை கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இதற்க்கு சான்றாக 1991ம் ஆண்டில் 30 அப்பாவி முஸ்லிம்களின் லாகுகலே படுகொலை, 1992ம் ஆண்டில் 16 அப்பாவிகளின் கோமாரிப் படுகொலை, 2006ம் ஆண்டில் 10 அப்பாவி முஸ்லிம்களின் இரத்தல்குள படுகொலை,

Read Full Article
கொஞ்சம் யோசியுங்கள், SSP மஜீதிற்கு உருக்கமான கடிதம்

கொஞ்சம் யோசியுங்கள், SSP மஜீதிற்கு உருக்கமான கடிதம்Updated

🕔15:35, 14.Jul 2015

பொத்துவிலுக்கு அறுதியும் இறுதியுமாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது  அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ள நாம் உங்களிடம் வினயமாய் வேண்டிக்கொள்வதெல்லாம் உங்களிடம் நீண்டநாளாக குடி கொண்டிருக்கும் “ நான் என்னும் அகங்காரம் , தன்மானம்,   கௌரவம், தாழ்வுச்சிக்கல்,   சோம்பல் , என்பவற்றை முதலில் களைந்தெரியவும். ஓய்வெடுக்க நேரம் போதாது இருப்பது

Read Full Article
பொத்துவில் பிரதேச அபிவிருத்தி வங்கி அபிமானத்துக்குரிய 30 வருட பூர்த்தி விழா.

பொத்துவில் பிரதேச அபிவிருத்தி வங்கி அபிமானத்துக்குரிய 30 வருட பூர்த்தி விழா.

🕔13:05, 14.Jul 2015

தன்னம்பிக்கையுள்ள இலங்கையருக்காக எனும் வாசகத்தோடு இலங்கை மக்களின் நன்மதிப்பை பெற்று அபிமானத்துக்குரிய 30 வருடங்களை பூர்த்தி செய்த நிலையில் பிரதேச அபிவிருத்தி வங்கியினது ‘அபிமானத்துக்குரிய 30 வருட பூர்த்தி விழா’ நாடளவிய ரீதியில் இன்று 2015.07.13 விழாவாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பொத்துவில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் அபிமானத்துக்குரிய முப்பது வருட பூர்த்தி விழாவானது வங்கி முகாமையாளர் எம்.எல்.அப்துல் சக்கூர் தலைமையில்

Read Full Article
ஆசிரிய கல்வியியலில் முதுமாணி பட்டம் பெற்றார்

ஆசிரிய கல்வியியலில் முதுமாணி பட்டம் பெற்றார்

🕔12:18, 10.Jul 2015

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ( BMICH) இடம்பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது, பொத்துவில் உப வலயக் கல்விப் பணிமனையில் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றும் N. அப்துல் வஹாப் அவர்கள் ஆசிரிய கல்வியியலில் முதுமாணிப் பட்டத்தினைப்பெற்றுக் கொண்டார். போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு ( SLEAS ) தெரிவான பொத்துவிலைச்

Read Full Article
பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) சர்வேதச மாநாடு

பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) சர்வேதச மாநாடுUpdated

🕔21:35, 6.Jul 2015

வெளிநாடுகளில் வசிக்கும் பொத்துவில் சகோதர்களால் நடாத்தப்படும் சமூக சேவை அமைப்பான பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) சர்வேதச மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் இப்தார் நிகழ்வு என்பன கடந்த 03/07/2015  திகதி கட்டாரில் இடம்பெற்றது. பொத்துவில் பிரதேசத்தினை பொருளாதார சமூக கலாசார கட்டமைப்பில் துறைசார் தேர்ச்சி மற்றும் சமூக நலன்களை முதன்மைப்படுத்தி இவ்வமைப்பு இயங்கிவருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

Read Full Article
பொத்துவில் ஆதார வைத்தியசாலை வீதி 25 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு

பொத்துவில் ஆதார வைத்தியசாலை வீதி 25 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு

🕔16:49, 4.Jul 2015

  பொத்துவில் ஆதார வைத்தியசாலை வீதி 25 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் காபட் வீதியாக புனரமைக்கபட்டு வருகின்றது. இதற்கான நிதியொதுக்கீட்டை முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஒதுக்கீடு செய்திருந்தார். இவ்வீதியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை, வாசிகசாலை, கலாச்சார மண்டபம், பெரியபள்ளிவாயல், மற்றும் பாடசாலைகள் என அமைந்த பொத்துவில்

Read Full Article
பொத்துத்துவில் எதிர்நோக்கும் சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும் என்ன?

பொத்துத்துவில் எதிர்நோக்கும் சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும் என்ன?

🕔12:53, 7.Jun 2015

பொத்துவில் வரலாறு நெடுகிலும் காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கியே வந்திருக்கிறது. இந்த பிரச்சினைகளின் வீரியமும் வடிவங்களும் மாறுபட்டவை. ஆயினும் இந்த பிரச்சினைகளை பொத்துவில் சமுகம் கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப முகம் கொடுத்து சமாளித்தே வந்துள்ளது. கல்வி வணிகமயமாக்கப்பட்ட பாடசாலை கல்வி, ஆசிரியர் பற்றாக்குறை, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இண்மை, ஆசிரியர்கள் இடமாற்றம், வளப்பற்றாக்குறை, தனியார்

Read Full Article
கவனிப்பார் அற்றுக்கிடக்கும் பொத்துவில் ஆத்திமுனை வீதியின் அவல நிலை

கவனிப்பார் அற்றுக்கிடக்கும் பொத்துவில் ஆத்திமுனை வீதியின் அவல நிலை

🕔13:25, 2.Jun 2015

அதிகமாக வீதி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கி வீதி அபிவிருத்திகளை செய்து வரும் அதே ஊரில்தான் இந்த பாவனைக்கு  உதவாத  மிகவும் கேவலமான வீதி இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா ? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும் பொத்துவில் பிரதேச சபைக்குற்பட்ட  (பொத்துவில் 5 ) ஆத்திமுனை பிரதான வீதியின் நிலைமையே இது. கடந்த சுனாமி அனர்த்தத்தின்

Read Full Article