Back to homepage

எம்மைப்பற்றி

எம்மைப்பற்றி

இவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கம் எமது பொத்துவில் ஊரின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதற்காகவும்,எமது ஊர்மக்களை உலகலாவிய ரீதியில் இனணத்துக்கொள்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது அத்துடன் எமது ஊரில் இடம்பெறும் சமய, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வுகளை இத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வெகு தூரஇடங்களில் வசித்துவரும் எம் மக்களை ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக உறவாடவைத்து எமது ஊரின் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கேயாகும்.

இது ஒரு சேவை நோக்குடன் ஆரம்பிக்கின்ற முதல் முயற்சியே. இம் முயற்சியின் வளர்ச்சியில் நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வரவேற்கின்றோம். இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை pottuvil.net@gmail.com எனும் மின்னஞ்சல் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இவ் இணையத்தளமானது On Way Creation Pottuvil எனும் சமூக சேவை அமைப்பினால் நடாத்தப்படுகின்றது நீங்களும் எம்முடன் இணையலாம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எமது இணையத்தளத்தில் இணைந்து கொள்வதன் மூலம் நீங்களும் இந்த இணையத்தளத்தில் ஒரு செயற்படும் உறுப்பபினராக பங்களிப்பை வழங்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். உறுப்பினராவதற்கு நீங்கள் பொத்துவிலை அல்லது பொத்துவிலுடன் தொடர்புடையவராக இருத்தல் அவசியமானது. அத்துடன் எமது உறுப்பினர்களுக்கு பல சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க விடயமாக தங்களுடைய பெயரில் Username@pottuvil.net என்ற இலவச மின்னஞ்சல் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். அத 6Gb Inbox மற்றும் POP3/IMAP/SMTP Access வசதிகள் உள்ளடங்கலாக காணப்படும்

எமது மன்றத்தில் உறுப்பினர்களாக இணைய விரும்புபவர்கள் admin@pottuvil.net என்றமின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் தகவல்களை அனுப்பி இணைந்து கொள்ளலாம். தங்களை செயற்படும் உறுப்பபினராக இணைப்பது சம்பந்தமான இறுதிமுடிவு Web Team ஆல் எடுக்கப்படும் … Web Team இலவச துணை இணையநுழைவு முகவரி பொத்துவிலில் உள்ள பொது இடங்களுக்கும், பொது ஸ்தாபனங்களுக்கும் எங்களது இணையத்தளத்தில் துணை இணையநுளைவு முகவரியும் (sub domain Eg: schoolname.pottuvil.net), தனிப்பட்ட இணைய பக்கங்களும் வழங்க தீர்மானித்துள்ளோம். இது தொடர்பாக WebTeam உடன் நேரில் தெடர்புகொள்ளவும். pottuvil.net@gmail.com – 0752914060 எமது இணையத்தளத்தில் ஏதாவது 1. பொருத்தமற்ற விடயங்கள் 2. பிழையான தகவல்கள் 3. ஒரு தனி நபருடைய அல்லது நிறுவனத்தினுடைய நன் மதிப்பினைப் பாதிக்கக்கூடிய தகவல்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் pottuvil.net @gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அறியத்தரவும். அது சம்பந்தமாக எம்மால் இயன்றளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு முறையும் செய்திகளை பிரசுரிக்கும் போது, தவறுகளைக் குறைத்தக்கொள்ள நாம் மதிகுந்த கவனம் எடுக்கின்றோம் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்களது கருத்துக்களை, பின்னூட்டங்களை (FEEDBACK) இவ்விணையத்தளத்தில் பதிய விரும்பின் தங்களது மின்னஞ்சலின் தலைப்பாக Feedback என குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.

Comments
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

eighteen − three =