பொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா

Admin
By AdminNovember 27, 2016 10:11

பொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா

valathu-kal-punnakai-1
கவிஞர் அகமது பைசலின் நான்காவது கவிதை நூல் வெளியீட்டு விழா அன்மையில் இடம்பெற்றது.

பொத்துவில் பொது நூலக கேட்போர் கூடத்தில் கவிஞர் அகமது பைசலின் நான்காவது நூலான ‘வலது கால் புன்னகை ‘ பள்ளித் தோழர்கள், நண்பர்கள் மத்தியில் வெளியீடு செய்யப்பட்டது.

valathu-kal-punnakai-3valathu-kal-punnakai-2

இந்தியாவின் புது எழுத்து வெளியீட்டகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட கவிஞரின் இரண்டாவது கவிதை நூல் இதுவென்பதும் ஐந்தாவது கவிதைத் தொகுதியான ‘கலண்டரில் உட்காந்திருக்கும் புலி ‘ நூலும் இந்தியாவில் விரைவில் புது எழுத்து வெளியீட்டகத்தினால் வெளியீடு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரியமின் புத்திரன்.

Comments
Admin
By AdminNovember 27, 2016 10:11
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

17 − one =