Breaking News
- பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்
- பொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா
- மதில்சுவர் சரிந்து சிறுவன் பலி.
- நாடளாவிய ரீதியில் பொத்துவிலில் அதிகளவான மழைவீழ்ச்சி
- கொழும்பு நோக்கி பயணித்த பொத்துவில் பஸ்வண்டி விபத்து, 16 பேர் காயம் (படங்கள் இணைப்பு)
- பொத்துவிலில் 27ம் திகதி சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. தவற விடாதீர்கள்
பொத்துவில் றொட்டை வீதியில் விபத்தில் 06வயது சிறுவன் பலி!
Related Articles
பொத்துவில் றொட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 06வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
திருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் நேருக்கு நேர் மோதுண்டதிலே குறித்த விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் பலத்த காயங்களுடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 2 அரை வயது குழந்தையும் அகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றேனர்.
Comments
Write a comment
No Comments
View comments
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment