நாடளாவிய ரீதியில் பொத்துவிலில் அதிகளவான மழைவீழ்ச்சி

Admin
By AdminMay 15, 2016 17:08Updated

pottuvil-weatherபொத்துவிலில், இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 145.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments
Admin
By AdminMay 15, 2016 17:08Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

17 + 9 =