‌ கொழும்பு நோக்கி பயணித்த பொத்துவில் பஸ்வண்டி விபத்து, 16 பேர் காயம் (படங்கள் இணைப்பு)

Admin
By AdminMay 12, 2016 09:25

bus extn 2கொழும்பு – எம்பிலிபிட்டிய பிரதான பாதையில் கவுடுவாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை பேரூந்தொன்றும் கொள்கலன் வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில்லில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மற்றும் கொழும்பில் இருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த கொள்கலன் வண்டியுமே இவ்வாறு மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள், கஹவத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஆபத்தான நிலையில் இருந்த 6 பேர் பின்னர் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பேரூந்தின் சாரதியும் கொள்கலன் சாரதியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ext

bus extn 3

Comments
Admin
By AdminMay 12, 2016 09:25
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

seventeen − twelve =