பொத்துவிலில் 27ம் திகதி சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. தவற விடாதீர்கள்

Admin
By AdminDecember 22, 2015 11:04Updated

மைன்ட் அப் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9.06 முதல் மாலை வரை 64debba0-9f4d-41e3-9ded-906900f4437eபொத்துவில் மெதடிஸ்ட் மிஸன் வித்தியாலயத்தில் நடைபெற இருக்கும் ‘செய்இனி’ நிகழ்வில் சுய ஆளுமை விருத்திப் பயிற்சி.

இளைஞர்களுக்கான இந்த பயிற்சி செறியில் கலந்து கொண்டு சுய ஆளுமைதொடர்பான பயனுள்ள பல விடயங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

சுய ஆளுமை விருத்திப் பயிற்சி நடத்துபவர்கள் விபரம்

 

1. Uwais Mohammed Fazil ( Vice Chairman – Chamber of Commerce- Kandy Member of American alumni( small bussiness& leadership trainer)Director of process club,Rotary Youth development,All Island Muslim League,  Member of BNI – America

2. MMr.Fasir Mohideen (MBA(UK),IAB(UK),ACS(TMI-USA), ALB(TMI-USA) Chairman-Wesswood International  College&Loyal Ladies College Kandy
‌திகதி- 27 .12. 2015
நேரம்- 9.06 AM
இடம்- பொத்துவில் மெதடிஸ்ட் மிஸன் வித்தியாலயம்
Comments
Admin
By AdminDecember 22, 2015 11:04Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

14 + 13 =