பொத்துவிலில் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கூச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று முன் பெரும் அமளிதுமளி

Admin
By AdminJuly 31, 2015 21:03Updated

SLMC MEETING FIGHT PVL 2015 GEN ELC 2திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களை ஆதரித்து பொத்துவிலில் இன்று (31)நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று முன் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளன.

இந்த அமளி துமளியானது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கிம் அவர்களின் பொத்துவில் வருகையினை எதிர்த்து எழுந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கலவரத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பொத்துவில் ஊடகவியலாளர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ரவூப்ஹக்கிம் அவர்களின் மெய்ப்பாதுகாவலரால் தாக்கப்பட்ட நிலைமையில் பொத்துவில் சட்டத்தரணி ஒருவர் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேலை ரவூப் ஹக்கீம் மேடையில் பேச முற்பட்டபோதே கற்கள் மற்றும் முட்டைகளை கொண்டு எறிந்து கூக்குரல் இட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொத்துவிலில் அரசியல் வரலாற்றில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இவ்வாறான எதிர்ப்பு ஏற்பட்டமை இம்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SLMC MEETING FIGHT PVL 2015 GEN ELC 2

SLMC MEETING FIGHT PVL 2015 GEN ELC 1.

 -எம்.ஏ. தாஜகான் மற்றும் சம்சுல் ஹூதா –

Comments
Admin
By AdminJuly 31, 2015 21:03Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

5 Comments

 1. Rimzan Kalanthar Leebe
  Rimzan Kalanthar Leebe July 31, 16:33

  Pottuvilan padiyatha modayanuhal,

  Reply to this comment
 2. Mohamed Musthafa Ameenullah
  Mohamed Musthafa Ameenullah July 31, 18:30

  Ade rimzan unakku ennale theriumda pottuvilana patri

  Reply to this comment
 3. Abdul Nawas Yakoob Lebbe
  Abdul Nawas Yakoob Lebbe July 31, 20:18

  அடே றிம்சான் பொத்துவிலான்டய சூப்பக்கேக்காம இரு என்னடா தெறியும் உனக்கு அம்பாரை மாவட்டத்திலேயே முதல் டாக்டரும்,முதல் இன்ஜினியரும் பொத்துவிலான்தான்டா பேயா அதற்க்குப் பிறகுதான்டா மற்ற ஊரானுகள் தெறிந்து கொள் எழும்புத்துன்டு கவ்வும் நாயே

  Reply to this comment
 4. மருதூர் மாயாவி
  மருதூர் மாயாவி July 31, 23:18

  பொத்துவில் மண்ணுக்கு பசப்பு வார்த்தை பொய்களை இனியும் ஜீரணிக்க முடியாத தைரியமும், திராணியும் உண்டு என்பது வெளிக்காட்டப்பட்டுள்ளது ! இனி ஏனைய ஊர்களிலும் இவை தொடரும்

  Reply to this comment
 5. M Irshad Latheef
  M Irshad Latheef August 1, 00:01

  Ippadi ovvaru uuraaha nadakkum insha allah

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

9 − 2 =