SSP மஜித் அவர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக்கூட்டம்

Admin
By AdminJuly 26, 2015 19:56

SSP மஜித் அவர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக்கூட்டம்

ACMC MEETINGஅகில இலங்கை மக்கள் காங்கிரசில் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகின்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் அவர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக்கூட்டமானது பொத்துவில் பிரதான வீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலோடு நேற்று (25) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

பொத்துவிலில் இதுவரை தீர்க்கப்படாத கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மீன்பிடி, விவசாயம் என்பனவற்றின் பிரச்சினைகள் அமைச்சர் ரிசாத் பதியுதினின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. தேர்தலின்பின்னர் இப்பிரச்சினைகள உடனடியாக தீர்க்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

ACM C Meetin a

ACMC MEETING PVL !
RISAD IN PVL

Comments
Admin
By AdminJuly 26, 2015 19:56
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

3 × two =