அ.இ.ம.கா ன் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருடனான கலந்துரையாடல்

Admin
By AdminJuly 25, 2015 19:45Updated

அ.இ.ம.கா ன் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருடனான கலந்துரையாடல்

AMC MEETING 1

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை
வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் மாகாண சபை
உறுப்பினரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான  SSPமஜீத்
அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஊரின் முக்கிய
பிரமுகர்கள் கலந்து கொண்டதோடு, அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து
கொண்டு  ஊரின் நன்மை கருதி ஊர் மக்கள் அனைவரும் SSP மஜீத் அவர்களுக்கு
வாக்களிக்க வேண்டும் எனவும் ஒருமித்து கேட்டுக் கொண்டனர்.

AMC MEETING

Comments
Admin
By AdminJuly 25, 2015 19:45Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

two + twelve =