பொத்துவில் மத்திய கல்லூரிக்கு தயா கமகே திடீர் விஜயம்

Admin
By AdminJuly 21, 2015 13:45Updated

பொத்துவில் மத்திய கல்லூரிக்கு தயா கமகே திடீர் விஜயம்

ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான திரு தயா கமகே அவர்கள் 2015.07.21 செவ்வாய்க்கிழமை பொத்துவில் மத்திய கல்லூரிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

User comments

Daya Gamaga Visit Pottuvil CC

இதன் போது பாடசாலை வளாகத்தை சுற்றி பார்வையிட்ட திரு தயா கமகே அவர்கள் கல்லரியின் ஆராதனை மண்டபத்தை பார்வையிட்டதுடன் உடைந்து காணப்படும் மணடபத்தினை இரண்டு வார காலத்தினுள் திருத்தியமைத்து தருவதாகவும், பாடசாலை நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை வழங்குவதாகவும் மேலும் பாடசாலைக்கான பல வசதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேசி பெற்றுத் தருவதாகவும் வாக்குறுயளித்தார்.

User comments

இதன் போது பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

User comments

Comments
Admin
By AdminJuly 21, 2015 13:45Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

6 Comments

 1. Samoon Ml
  Samoon Ml July 21, 09:07

  we well come Hon.Thaya, But No vote …………………. Vote for SSP

  Reply to this comment
 2. Samoon ML
  Samoon ML July 21, 09:07

  we well come Hon.Thaya, But No vote …………………. Vote for SSP

  Reply to this comment
 3. Samoon ML
  Samoon ML July 21, 09:07

  we well come Hon.Thaya, But No vote …………………. Vote for SSP

  Reply to this comment
 4. Thaj Mahal
  Thaj Mahal July 21, 12:37

  அங்கேயும் சிலையா ?

  Reply to this comment
 5. Thaj Mahal
  Thaj Mahal July 21, 12:37

  அங்கேயும் சிலையா ?

  Reply to this comment
 6. Thaj Mahal
  Thaj Mahal July 21, 12:37

  அங்கேயும் சிலையா ?

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

15 − ten =