SSP மஜீத் இன்னும் UNP இலேயே

Admin
By AdminJuly 11, 2015 22:14Updated

SSP மஜீத் இன்னும் UNP இலேயே

ssp majeedSSP  மஜீ்த் இன்னும் ஐ.தே.க உடனேயே  இணைந்துள்ளார்.

அதாவுல்லாஹ், ரிஷாத் அணியுடன் இணைந்ததாகவோ, இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவோ கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை. 

ஐ.தே.க இல் போட்டியிடுவதா அல்லது தேசியப்பட்டியல் நியமனமா என்பது பற்றிய பேச்சுவார்த்தை தொடர்ந்தும் ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்றவண்ணம் உள்ளன. SSP மஜீதை வைத்து யாரும் அரசியல் காய்நகர்த்தி குளிர் காய வேண்டாம்.

தகவல்: -M.A.Jeswath-

Comments
Admin
By AdminJuly 11, 2015 22:14Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

1 × two =