இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி வைப்பு

Admin
By AdminJune 13, 2015 12:42

இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி வைப்பு

அம்பாறை தேசிய இளைஞர் சேவைமன்றத்தினால் வழங்கப்பட்ட நிதியினைக் கொண்டு பொத்துவில் இளைஞர் பாரளமன்ற உறுப்பினர் ஐ.எல்.ஹில்முடீன் அவர்களால் இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

11330451_359969654212338_571749051_n

11312215_359969624212341_1423845586_n
பதிவு செய்யப்பட்ட 27 கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும், பாடசாலை மட்டத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட 01 நாள் ஊடகப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களும், 2014 ஆம் ஆண்டு மாவட்ட மட்டத்தில் வெற்றியீட்டிய வீர்ர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதில் ஜங்கொமய்னி விளையாட்டுக் கழகம் அதிகபடியான பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டது.

11304148_359969737545663_237198542_n

11289620_359969710878999_587050424_n

11335779_359969727545664_11051973_n

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் கலந்து கொண்டார்.

11261465_359970404212263_1773670720_n

பிந்தியமைக்கு வருந்துகின்றோம்.

சம்சுல் ஹுதா

Comments
Admin
By AdminJune 13, 2015 12:42
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

thirteen − eight =