உழவு இயந்திரம் குடை சாய்வு – பயணித்தோர் படுகாயம்

Admin
By AdminJune 2, 2015 15:43

உழவு இயந்திரம் குடை சாய்வு – பயணித்தோர் படுகாயம்

எம்.எஸ்.சம்சுல் ஹுதா.

சியம்பலாண்டுவயிலிருந்து பொத்துவில் அறுகம்பை நோக்கி சுற்றுலா வந்த உழவு இயந்திரம் பொத்துவில் பிரதான சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் இன்று(2015.06.02) காலை குடைசாய்ந்ததில் அதில் பயணித்தவர்கள் படுகாயம்.

WP_20150602_11_35_36_Pro

WP_20150602_11_35_52_Pro

WP_20150602_11_35_28_Pro

படுகாயத்திற்குள்ளாகியவர்கள் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக சிகிச்சைக்காக ஐவர் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

WP_20150602_11_33_27_Pro

பொசன் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த உழவு இயந்திரமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்தததுடன் அதிக பயணிகளை ஏற்றி வந்தமையுமே குறித்த விபத்து இடம்பெற்றதற்கான காரணம் என நேரில் கண்ட மக்கள் கருத்துத் தெரிவித்தனர். இதில் 15வயதிற்கும் குறைந்த 05 சிறுவர்கள் பயணித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Taken with Lumia Selfie

மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WP_20150602_11_54_30_Pro

Comments
Admin
By AdminJune 2, 2015 15:43
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

10 + thirteen =