கிண்ணத்தை சுவீகரித்தது வொண்டோஸ் அணி.

Admin
By AdminApril 28, 2015 11:25Updated

wpnders 3
பொத்துவில் ” ரைஸ் ஸ்டார்” பதினாறு அணிகள் கொண்டு நடாத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு (2015.04.26) ம் திகதி பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டிக்கு பொத்துவில் வொண்டோஸ் அணியும், பவபோய்ஸ் அணியும் கலந்து கொண்டு வொண்டோஸ் அணி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

இந்நிகழ்வுக்கு கிழக்குமாகானசபை உறுப்பினர் A.L.M.நசீர் அவர்களும் பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் M.S.அப்துல் வாசித் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பொத்துவில் விiயாட்டுத்துறைக்கு சேவையாற்றும் முகமாக தவிசாளருக்கு கிழக்குமாகானசபை உறுப்பினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

wonders 2

Wonders club

செய்தி – N. பௌசர் (Tr.)

Comments
Admin
By AdminApril 28, 2015 11:25Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

3 × 2 =