பொத்துவில் பிரதேசத்தின் வரலாற்றைக் கொண்ட ‘சுவடிக்கூடம்’ நூல் வெளியீடு (Pic)

Admin
By AdminMarch 24, 2015 02:40Updated

Story Highlights

 • நூலாசிரியர் :-எம்.எஸ்.எம்.றிபாய்
 • தலைமை:- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஆதம்லெவ்வை
 • நூலின் முதற்பிரதி:-மீரா லெவ்வை போடியார், முகைடீன் பிச்சை ஹாஜியார்.
 • ஊடக அனுசரணை:- பொத்துவில் நெற்
 • ஏற்பாட்டு:-பொத்துவில் கலைவான் கழகம்

பொத்துவில் பிரதேசத்தின் வரலாற்றைக் கொண்ட பொத்துவில் வரலாற்றுப் பொக்கிஷம் பகுதி ஒன்றின் ‘சுவடிக்கூடம்’ நூல் வெளியீட்டு விழாஇ அல்-பஹ்றியா வித்தியாலத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

DSC06605

நூலாசிரியர் எம்.எஸ்.எம்.றிபாய் ஆசிரியர் அவர்களின் இந்நூல் வெளியீட்டு விழா சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஆதம்லெவ்வை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

DSC06616

இந்நூல் வெளியீட்டு விழாவினை எம்.ஐ.எம்.அப்துல் கையூம் அவர்கள் தொகுத்து வழங்கியதுடன் ஆய்வுரையை கலையன்பன் அப்துல் அஸீஸூம் வழங்கினர்.

DSC06652

நூலின் முதற்பிரதியை மீரா லெவ்வை போடியார் முகைடீன் பிச்சை ஹாஜியார் , ஓய்வு பெற்ற ஆசிரியர்,  முன்னாள் காதி நீதிபதி எம்.இப்றாகீம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

DSC06671

DSC06672

பொத்துவில் கலைவான் கழகம் ஏற்பாட்டில் பொத்துவில் நெற் ஊடக அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸித், பிரதேச சபை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், இளைஞர்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

DSC06677

DSC06676

DSC06683

DSC06647

ஊடக அனுசரனை வழங்கிய பொத்துவில் நெற் இற்காகன விசேட பிரதி ஒன்றை நுாலின் ஆசிரியரினால் வழங்கப்படுவதையும் பொத்துவில் நெற் குழுமம் சார்பாக அதன் பிரதம செய்தியாளர் சம்சுல் ஹூதா பெற்றுக் கொள்கிறார்.

ஊடக அனுசரனை வழங்கி பொத்துவில் நெற் இற்காகன விசேட பிரதி ஒன்றை நுலாசிரயரனால் வழங்கப்படுவதையும் பொத்துவில் நெற் குழுமம் சார்பாக அதன் பிரதம செய்தியாளர் சம்சுல் ஹூதா பெற்றுக் கொள்கிறார்.

Comments
Admin
By AdminMarch 24, 2015 02:40Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
 1. Mohamned Ibrahim Ashraff Shaheed
  Mohamned Ibrahim Ashraff Shaheed March 24, 08:04

  i wish to your great effort sir, it will be more useful us to get the better information about our Pottuvil area history and i would like to read it as well, thank you for your publish sir

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

five + 19 =