நாளை (21) பொத்துவிலின் வரலாற்று ஆவணமான “சுவடிக் கூடம்” நூல் வெளியீட்டு விழா

Admin
By AdminMarch 20, 2015 20:59Updated

suvadikoodam
பொத்துவில் பிரதேச மக்களினால் மிக நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த பொத்துவிலின் வரலாறு பற்றிய உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் ஏற்பாட்டுக்குழுவினர் பொத்துவிலின் வரலாற்று ஆவனமாக வெளிவரும் அவ் விழாவிற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் பொத்துவில் நெற் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.லின் முதற்பகுதி “சுவடிக் கூடம்” (பகுதி -1) எதிர்வரும் சனிக்கிழமை (21) நாளை திகதி பிற்பகல் 3.30 மணியளவில் அக்/ பொத்துவில் அல் பஹ்றியா வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.

நுால் – “சுவடிக் கூடம்” – பகுதி-1 (பொத்துவிலின் வரலாற்று ஆவணம்)
திகதி – சனிக்கிழமை 21.03.2015
நேரம் – பிற்பகல்- 3.30
இடம் – அல் பஹ்றியா வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபம்.

suvadfikkoodam

நூலாசிரியர் ஜனாப் எம்.எஸ் எம். றிபாய் ஆசிரியரின் 12 வருட கால (தேடல்) ஆய்வு முயற்சியின் முதல் முத்தாக வெளிவர இருக்கும் இந் நுாலானது கி.பி. 1898 ஆண்டு தொடக்கம் 2014 ஆண்டு வரைக்குமான பொத்துவிலின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளோடு , நபர்களோடு தொடர்புபட்ட நிழற்படங்களினதும் ஆவணங்களினதும் தொகுப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொத்துவிலின் வரலாறு பற்றிய முன்னோட்ட நுாலாகவும் கிடைப்பதற்கரிய வரலாற்று ஆவணப் பெட்டகமாவும் வெளி வர உள்ள இந்த சுவடிக் கூடம் பொத்துவிலை நேசிக்கும் ஒவ்வொரிடத்திலும் இருக்கவேண்டிய பொக்கிசமாகும்.

உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் ஏற்பாட்டுக்குழுவினர் பொத்துவிலின் வரலாற்று ஆவனமாக வெளிவரும் அவ் விழாவிற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் பொத்துவில் நெற் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

Comments
Admin
By AdminMarch 20, 2015 20:59Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

2 Comments

 1. Naleem Hashmi
  Naleem Hashmi March 20, 19:06

  எனது மதிப்புக்குரிய ஆசிரியர்களுள் ஒருவரான ரிபாய் சேருடைய பெறுமதியான இந்நூலைப்பற்றி எனக்குத்தெரிந்த ஒரு தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதாயின்; இந்நூலை தொகுப்பதற்காக தவகவல்கள் வழங்கிய நிறைய பேர் இன்று உயிருடன் இல்லை என்பதும் இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு விடயம்…அவ்வளவு நீண்ட நாள் முயற்சி தான் இன்று எமக்கு இலகுவாக நூலுருப்பெற்றுள்ளது…..
  எல்லாம் வல்ல அள்ளஹுத்தாலா அன்னாருக்கு நீண்ட ஆயுளை கொடுத்து போருந்திகொள்வானாக!! ஆமீன்.
  அனைவரும் இப்பெருமதியான பொக்கிச நூலைப்பெற்று அவருடைய முயற்சிக்கு உரமிடுங்கள் …

  Reply to this comment
 2. Fawzar Keo
  Fawzar Keo March 20, 21:45

  அட்டைப்படம் இதுவா?

  Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

19 + sixteen =