உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் சம்பியன்
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் சம்பியனாகியது. பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயத்துக்கும், அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகாவித்தியாலயத்துக்கும் இடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த (18)பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
விருவிருப்பாக அமைந்த இப்போட்டியில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவானது.
இரண்டாமிடத்தை அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகாவித்தியாலயம் பெற்றுக்கொண்டது.
குறித் செய்தி tamilmirror எனும் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது நன்றி
Comments
Write a comment
No Comments
View comments
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment