ஒற்றன்களும், பெருச்சாலிகளும்

Admin
By AdminJanuary 22, 2015 10:15

ஒற்றன்களும், பெருச்சாலிகளும்

பொத்துவில் பிரகடனம் சம்பந்தமாக பெரும்பாலானோரிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ள நிலையில்; ஒரு சில ஒற்றன்களும், பெருச்சாலிகளும் வேறுவிதமான கருத்துக்களை கூறுகின்றனர். மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் அரை,குறைகளே கருத்துக்களை திரிபிக்கின்றனர். இப்பிரகடன முயற்சிகள் தனிமனித, தனிக்கட்சி சார்பானது அல்ல என்று தெளிவாகக் கூறியிருந்தோம். அரசியல் அநாதைகளாகவும், அடிவருடிகளாகவும் இருக்கும் எமதூருக்கு சிறு மாற்றம் வேண்டியே இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு யாரும் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்ய வேண்டாம். அத்துடன் யரும் யாருக்கும் கூச்சாடி பிடிக்கவும் வேண்டாம். எமது மண்னை நாம் ஆள வேண்டும் என்பது இனவாதமோ, பிரதேச வாதமோ அல்ல, இது எமது உரிமை என்பதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். சிலபெருச்சாலிகளும், ஒற்றன்களும் இருக்கும் வரை சில சில்லறை பிரச்சனைகள் தோன்றும். இன்ஷா அல்லாஹ் அவற்றினை நாங்கள் சாணக்கியமாக அணுகி தனிப்பட்ட ரீதியாகவும், பகிரங்கமாகவும் இதுபற்றிய தெளிவுகளை வழங்கவுள்ளோம்…….
..கருத்து வேறுபாடெனும் கரையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வுகளை சீரழிக்கும் மிகவும் புத்திக்கூர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்…
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மா பெரும் தலைவனின் கருத்தை ஞாபகமூட்டுவது மிகப்பொருத்தம் என்று கருதுகிறேன்…
Comments
Admin
By AdminJanuary 22, 2015 10:15
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

4 − 3 =