“35 mm projector ” ஒன்றை தனது முயற்சியில் நீண்ட நாட்களாக உருவாக்கும் கலை நிலா எம்.எஸ் .எம் .ரிஸ்வி

Admin
By AdminJanuary 15, 2015 21:30Updated

“35 mm projector ” ஒன்றை தனது முயற்சியில் நீண்ட நாட்களாக உருவாக்கும் கலை நிலா எம்.எஸ் .எம் .ரிஸ்வி

projector 3

திரைப்படம் பார்ப்பது வெறும் பொழுது போக்கு அல்ல அதில் கற்றுக் கொள்ளவும் பல விடயங்கள் உண்டு.

சினிமா ரசிகர்கள் பலர் திரையொடு நின்று விடுகின்றனர் சிலர் மட்டுமே திரைக்குப் பின்னால் உள்ள விடயங்கள் மீது கவனம் செலுத்துகின்றனர் .

அவர்களே சினிமாவில் பெயர் பெற்று விளங்குகின்றனர், அதற்கு ஒரு முன்னுதாரணமாக எம் மத்தியில் திகழ்பவர் கலை நிலா எம்.எஸ் .எம் .ரிஸ்வி காணப்படுகின்றார்.

கலை நிலா எம்.எஸ் .எம் .ரிஸ்வி

கலை நிலா எம்.எஸ் .எம் .ரிஸ்வி

அவரின் திரைக்குப் பின்னல் நடப்பவற்றை சிந்தித்தமையால் அவரின் எண்ணத்தில் உருவான திரையரங்குகளில் திரைப்படம் காண்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் “35 mm projector ” ஒன்றை தனது முயற்சியில் நீண்ட நாட்களாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். இதன் உருவாக்கம் முடிவுத் தருவாயில் உள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம்.

projectr

projector 8

projector 7

projector 5

 

projector 4

projector 3

-கலைவான் கழகம் பொத்துவில்-

Comments
Admin
By AdminJanuary 15, 2015 21:30Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

thirteen + 10 =