முஸ்லீம் எயிட் நிறுவனத்தினால் நிவாரணங்கள் வழங்கி வைப்பு

Admin
By AdminJanuary 2, 2015 12:10Updated

முஸ்லீம் எயிட் நிறுவனத்தினால் நிவாரணங்கள் வழங்கி வைப்பு

muslim 8 (4)

முஸ்லீம் எயிட் நிறுவனத்தின் சமூக சேவையின் ஒரு வேலைத்திட்டமாக அண்மையில் ஏற்பட்ட அடைமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழ்ங்கி வைக்கப்படுகிறது.

அந்த வகையில் பொத்துவில் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க முஸ்லீம் எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட திட்டமிடல் கண்காணிப்பாளர் ஏ.எம்.றசீன் அவர்களின் தலமையில் பொத்துவில் – 01,02 பிரதேச 430 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்க்பட்டது.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸர்ரத், பொத்துவில் 01 கிராம நிலதாரி ஏ.அலீப்கான், முஸ்லீம் எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட திட்டமிடல் கண்காணிப்பாளர் ஏ.எம்.றசீன் ஆகியோர் பங்குபற்றியதுடன் பயனாளிகள் உலர் உணவுப் பொதிகள் வாங்குவதையும் படத்தில் காணலாம்.

muslim 8 (2)

muslim 8 (1)

செய்தியாளர் : சம்சுல் ஹுதா

Comments
Admin
By AdminJanuary 2, 2015 12:10Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

two × 1 =