மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து பொத்துவில் தவிசாளரின் இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்வு

Admin
By AdminDecember 31, 2014 11:39

மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து பொத்துவில் தவிசாளரின் இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்வு

20141230_193453ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவிற்கு ஆதரவினை வழங்கியதையடுத்து பொத்துவில் பிரதேசத்தின் முதலாவது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கலந்துரையாடல் கூட்டம் 2014.12.30 மாலை வேளையில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

20141230_192616

20141230_190357

20141230_190143

 

இதில் பிரதேச சபையின் துணைத்தவிசாளர், உறுப்பினர்கள், கட்சியின் போராளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

20141230_192624

20141230_193415

செய்தி : தர்ஜுமில்லத்

Comments
Admin
By AdminDecember 31, 2014 11:39
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

fifteen − 12 =