பொத்துவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த ஒளிவிழா

Admin
By AdminDecember 30, 2014 11:04Updated

பொத்துவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த ஒளிவிழா

pottuvil charch (9)

பொத்துவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வானது 2014/12/28 திகதி  பொத்துவில் புனித அந்தோனியார் ஆலய ஒன்று கூடல் மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் அருட்தந்தை S.இக்நேசியஸ் மற்றும் அருட்தந்தை P .சுகந்தன் அடிகளார்களின் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வானது நத்தாரை முன்னொட்டியதாக நடக்க இருந்த போதிலும் கால நிலை மாற்றம் காரணமாக நேற்று முன்தினம் (28) இடம் பெற்றது.

இந்நிகழ்வில், அருட்தந்தையர்களை வரவேற்றல் மற்றும் மங்கள விளக்கேற்றல் இறைவணக்கம்  என்பனவற்றோடு ஆரம்பமானது.

pottuvil charch (5)

pottuvil charch (2)

இதனைத் தொடர்ந்து பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பின் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்கள் அனைவரும் பரிசில்களும் சான்றிதள்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அதனைதொடர்ந்து நத்தார் தாத்தா வருகையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

pottuvil charch (6)

pottuvil charch (7)

pottuvil charch (3)

pottuvil charch (8)

 

pottuvil charch (1)

 செய்தியாளர்-  நிலுஜன் கிரிஸ்னப்பிள்ளை.

Comments
Admin
By AdminDecember 30, 2014 11:04Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

6 − four =