பொத்துவில் நெற் இன் தமிழ் பிரதேச செய்திப் பொறுப்பாளராக நிலுஜன் கிரிஸ்னப்பிள்ளை நியமணம்.

Admin
By AdminDecember 29, 2014 14:50Updated

பொத்துவில் நெற் இன் தமிழ் பிரதேச செய்திப் பொறுப்பாளராக நிலுஜன் கிரிஸ்னப்பிள்ளை நியமணம்.

பொத்துவில் நெற் இன் தமிழ் பிரதேச செய்திப் பொறுப்பாளர் நிலுஜன் கிரிஸ்னப்பிள்ளை

பொத்துவில் நெற் இன் தமிழ் பிரதேச செய்திப் பொறுப்பாளர் நிலுஜன் கிரிஸ்னப்பிள்ளை

பொத்துவிலின் அபிவிருத்தியையும் எதிர்காலத்தையும் நோக்காகக்கொண்டு இயங்கும் பொத்துவில் நெற் இன் தமிழ் பிரதேசங்களுக்கான செய்திப் பொறுப்பாளராக நிலுஜன் கிரிஸ்னப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக ‌ஆர்வமுள்ள நிலுஜன் சிறந்த புகை ப்படப்பட கலைஞருமாவார்.

கடந்த 4 வருடங்களுக்கு அதிகமான காலங்களாக பொத்துவில் செய்திகளை வழங்கி வந்த பொத்துவில் நெற் தமிழ் பிரதேசங்களிலிருந்து செய்திகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டது.

இதற்காண காரணமாக குறித்த பிரதேசங்களில் இடம்பெறும் நிகழ்வுகளை பெற்றுக்கொள்வதற்கும் அவற்றை அறிந்து கொள்வதற்கும் அந்தபிரதேசதிலிருந்து ஒருவர் இல்லாமையாகும் இதனை வாசகர்களாகி நீங்கள் எங்களிடம் கேள்வியாகவும் தொடுத்திருந்ததை உங்களுக்கு ஞாபகமூட்டுகிறோம்..

அன்மையில் குறித்த பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபர் பொத்துவில் நெற் பொத்துவிலின் ஒரு பகுதியின் செய்திகளை மாத்திரம் வெளியிடுவதாக கருத்தொன்றை பகிரந்திருந்தமை குறிப்பிடத்தக்கதே.

குண்டு மடு, இன்ஸ்பெக்டெக்டர் ஏற்றம், வட்டிவெளி போன்ற பிரதேசங்களிலிருந்து எமக்கு செய்திகள் கிடைப்பதற்கான ஆளனியை பூரத்திசெய்யவேண்டும் என்று எமது நிர்வாகக்குழு கூட்டத்தில் ‌பிரதம செய்தியாளர் சம்சுல் ஹூதாவினால் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து குறித்த இடத்திற்காண பொத்துவில் நெற் இன் தமிழ் பிரதேசங்களுக்கான செய்திப்பொறுப்பாளராக நிலுஜன் கிரிஸ்னப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்காண கடிதத்தினை பொத்துவில் நெற் இன் பிரதம ஆசரியர் ஹாஸிம் அனுப்பிவைத்தார்.

ஸ்கைப் தொழினுட்பத்தில் இடம்பெற்ற குறித்த நிர்வாகக்குழு கூட்டத்தின் போது எதிர்வரும் 2015 .02.05 திகதி பொத்துவில் நெற் இன் 4 வது ஆண்டு நிறைவு விழாபற்றியும் பேசப்பட்டது.

நேற்று (27) இடம்பெற்ற இந் நிகழ்வில் பொத்துவில் நெற் இன் ஆலோசகரும் இணை நிறுவுனறுமான ஹிஜாஸ் முஹம்மட் , துணை ஆசிரியர்களான றுமைட்முகம்மட் , ஜிஹாத் முகம்மட் மற்றும் பொத்துவில் நெற் இன் நிர்வாக்குழு உறுப்பினர்களான அப்துல் காதர், நசீர் நௌசாத்,முஹம்மட் பஸ்கான் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Admin
By AdminDecember 29, 2014 14:50Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

1 × two =