பொத்துவிலில் அடை மழை இது வரை 7500 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளது

Admin
By AdminDecember 27, 2014 11:26

பொத்துவிலில் அடை மழை இது வரை 7500 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளது

7500 Famly Disbleஅம்பாரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பொத்துவிலில் இது வரை 7500 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக பொத்துவில் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

பாக்கிய வத்தை, களப்புக்கட்டு, அல் ஹூதா, சவாலை, ஊறனி, மதுரஞ்சேனை,நான்காம் வட்டாரம், பொத்துவில் 02, மத்திய கல்லூரி ஆர்.எம். நகர் மழை வெள்ளத்தினால் முற்றாக பாதிப்படைந்துள்ளது. இன்னும் தொடர்ச்சியான மழை பெய்து கொண்டிருப்பதனால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

நாளாந்த செயற்பாடுகள் அனைத்தும் இஸ்தம்பிதமான நிலையில் காணப்படுகினறது.

பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம். முசர்ரத் அவர்களின் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராமசேவையாளர்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் முற்று முழுதான முறையில் வெள்ளம் சம்பந்தமான தரவுகளைப் பெற்ற நிலையில் இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Flood pottuvil (1)

Flood pottuvil (2)

Flood pottuvil (3)

Flood pottuvil (4)

Flood pottuvil (5)

 செய்தியாளர் – எம்.ஏ. தாஜகான் 

Comments
Admin
By AdminDecember 27, 2014 11:26
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

15 + 10 =