எவெடம் எவெடம்! புளியடி புளியடி!!பிறைன்துரைக் கண்டத்தின்’ பெருவீதியின் தொடக்கத்தில்,

Admin
By AdminDecember 21, 2014 16:03Updated

எவெடம் எவெடம்! புளியடி புளியடி!!பிறைன்துரைக் கண்டத்தின்’ பெருவீதியின் தொடக்கத்தில்,

பிறைன்துரைக் கண்டத்தின்' பெருவீதியின் தொடக்கத்தில் நின்ற புளியமரம் விழுந்துள்ளது.

பிறைன்துரைக் கண்டத்தின்’ பெருவீதியின் தொடக்கத்தில் நின்ற புளியமரம் விழுந்துள்ளது.

puliyadi 2

puliyadi 3

சுமார் 100 வருடங்கள் நின்றிருந்த முதிர்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்து வீதியோரம் கிடந்து முதிர்ச்சியின் தளர்ச்சியை சொல்லி அழுகிறது.

மூன்று நாளாய் பெய்த தொடர் மழையின் சீற்றம் அந்தப் புளிய மரத்தின் ஆயுளை முடித்து வைத்தது.

‘எவெடம் எவெடம் ‘ என்று கேட்டால்……   ‘புளியடி புளியடி’ என்று சொல்வார்கள்

அந்தப் ‘புளியடி’  இன்று வெட்டை வெளியாகத் தெரிகிறது.

மனதில் கவலைதான் வருகிறது.   பொத்துவில் ‘பிறைன்துரைக் கண்டத்தின்’ பெருவீதியின் தொடக்கத்தில், நின்று நிழல் தந்து; தின்னப்பழமும் தந்து;

அது நின்ற இடத்திற்கு புளியடி என்ற பெயரும் வைத்து;

மறைந்த, புளிய மரத்தின் கடந்த கால நினைவுகள் இனிமையானதே!

தகவல் – Siraj Mohamed

Comments
Admin
By AdminDecember 21, 2014 16:03Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

four × five =