கோவில் குளத்தில் வீழ்ந்த சிறுவன் மரணம் .

Admin
By AdminJuly 8, 2012 16:11Updated

கோவில் குளத்தில் வீழ்ந்த சிறுவன் மரணம் .

 பொத்துவில் பகுதியிலுள்ள உகந்தை கோவில் குளத்தில் வீழ்ந்த 13 வயது சிறுவனொருவன் பானம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.

மட்டக்களப்பு, களுதாவளை விபுலானந்தா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ராஜ்குமார் நிவித்திகரன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

நேற்று சனிக்கிழமை காலை இப்பாடசாலையைச் சேர்ந்த 93 மாணவர்கள் உகந்தைக்கு கல்விச் சுற்றுலா சென்றதாகவும் விளையாடிக்கொண்டிருந்தபோது இம்மாணவன் குளத்தில் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Source- http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/44239-2012-07-08-04-55-53.html

Comments
Admin
By AdminJuly 8, 2012 16:11Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

3 × 4 =