பொத்துவில் பொதுமக்களுக்கான விசாளர் வாஸீத் அவர்களின்அறிவித்தல்

Admin
By AdminAugust 27, 2014 11:29Updated

பொத்துவில் பொதுமக்களுக்கான விசாளர் வாஸீத் அவர்களின்அறிவித்தல்

PPNOTIC
பொத்துவில் பிரதேச சபையின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இதில் பொதுமக்களாகிய தங்களது கருத்துக்களையும் நாம் பெறவேண்டிஉள்ளது.
எனவே, பொத்துவில் பிரதேச சபையினால் 2015 ஆம் ஆண்டுக்காக  தயாரிக்கப்படவுள்ள மக்கள்
பங்களிப்புடனான வரவு செலவுத்திட்டத்தில் சேர்க்க வேண்டிய அபிவிருத்தி, பொதுவான விடயங்கள்
குறித்து தங்களது கருத்துக்களை, முன்மொழிவுகளை எழுத்து மூலம்
“செயலாளர், பிரதேச சபை,பொத்துவில்” எனும் முகவரிக்கு 2014.09.15 ஆம் திகதிக்கு முன்னர்
அனுப்பி வைக்குமாறு அன்புடன்அறியத்தருகின்றேன்
M.S.அப்துல் வாஸீத்
தவிசாளர்,
பிரதேச சபை
பொத்துவில்.

News by : Tharjumillath

Comments
Admin
By AdminAugust 27, 2014 11:29Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

eighteen + 17 =