வசந்தம் TVஇல் இடம் பெற்ற பொத்துவில் ஊரின் சிறப்புக்களைப் பேசிய ‘யாதும் ஊரே’ நிகழ்ச்சியின் Videos

Admin
By AdminJune 3, 2014 12:30Updated

வசந்தம் TVஇல் இடம் பெற்ற பொத்துவில் ஊரின் சிறப்புக்களைப் பேசிய ‘யாதும் ஊரே’ நிகழ்ச்சியின் Videos

Still0323_00000ஒவ்வொரு ஊரினதும் வரலாறு, அடையாளங்கள், அழகிய தளங்கள், கலை, கலாசார, பாரம்பரிய விடயங்கள் குறித்தான சிறந்த ஆவண நிகழ்ச்சியாகத் திகழும் ‘யாதும் ஊரே‘ நிகழ்ச்சியில் எமது பொத்துவில் பிரதேசம் இடம்பெற்றது சிறப்புக்குரியதாகும்.

 

 

பல muszhaaraffவரலாற்றுச் சிறப்புக்களையும், அழகிய பிரதேசங்களையும் கொண்டமைந்த எமது பொத்துவில் ஊரின் பெருமை பேசும் ‘யாதும் ஊரே‘ நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், தொகுப்பாளருமான எஸ்.எம்.எம். முஸர்ரப் என்பவரும் எமது மண்ணைச் சேர்ந்தவர் என்பது எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது

குறித்த நிகழ்சியின் தொடர்சியை எதிர்வரும் நாட்களில் பொத்துவில் நெற் இணையத்தளத்தில் காணமுடியும்.

நன்றி- எஸ்.எம்.எம். முஸர்ரப்

Comments
Admin
By AdminJune 3, 2014 12:30Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
  1. Fawzar Keo
    Fawzar Keo November 18, 17:56

    முழுமையான வீடியோவினை இங்கே காணலாம். https://www.youtube.com/watch?v=49wM5w5EP6Q

    Reply to this comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

8 − 3 =