பொத்துவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அக்கரைப்பற்று அல் றாஸித் தனியார் பஸ் விபத்துக்குள்ளாயுள்ளது.

Admin
By AdminApril 25, 2014 22:33Updated

பொத்துவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அக்கரைப்பற்று அல் றாஸித் தனியார் பஸ் விபத்துக்குள்ளாயுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு வந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் வண்‌டியொன்று இன்று இரவு 9.50 மணியளிவில்   மோட்டார் வண்டியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ex1

குறித்த விபத்து சியம்பலாண்டுவ  வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் வண்டியை ஓட்டிச்சென்ற நபர் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ex 2

மேலதிக விசாணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதே வேளை பஸ்ஸில் பணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ex 3

 

படங்கள். – நௌஸாத் (நிர்வாக இயக்குனர் பொத்துவில் நெற்.)

Comments
Admin
By AdminApril 25, 2014 22:33Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

6 − 5 =