அன்மையில் இடம்பெற்ற பொது நலவாய மாநாட்டில் பொத்துவில் புதல்வனும் பங்கேற்பு. (படம் இணைப்பு)

Admin
By AdminNovember 20, 2013 23:01Updated

அன்மையில் இடம்பெற்ற பொது நலவாய மாநாட்டில் பொத்துவில் புதல்வனும் பங்கேற்பு. (படம் இணைப்பு)

najimudeenகொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பொத்துவில் சின்னப்புதுக்குடியிருப்பை  சேர்ந்த செய்னுலாப்தீன் நஜிமுதீன் என்ற இளைஞன் கனணி மென்பொருள் பகுதி சார்பாக  ஒரு  நிறுவனத்தினால் தெரிவுசெய்யப்பட்டு பொதுநலவாய மாநாட்டில் பணியாற்றி எமதுாருக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

இவர் கொலும்பிலுள்ள பெரிய தகவல் தொழிநுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக விடயமாகும்

 

najimudeen

கனணி மென்பொருள் பொறியியளாரான இவர் எமதுாருக்கு பெருமையீட்டி தந்து எதிர்கால சந்தியினருக்கு ஒரு படிப்பினையை பெற்றுக்கொடுத்துள்ளார் எமதுாரும் தகவல் தொழிநுட்பத்தில் முன்னேற்றமடைந்து வருகிறது என்பதை.

எமதுாருக்கு பெருமைசேர்த்த நஜிமுதீன் இற்கு பொத்துவில்.நெற் இன் வாழ்த்துக்கள்.

 

PN3J

Comments
Admin
By AdminNovember 20, 2013 23:01Updated
இங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

1 + fifteen =