பொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.
இம்மாதம் 25, 26 ,27, திகதிகளில் நடைபெறவுள்ள சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் பொத்துவிலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஜந்து பேர் சட்டத்தரணிகளாக ( Attorney at law) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். இந்நிகழ்வானது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீரிபவன் மற்றும் ஏனைய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் கொழும்பு -12 ல் யில் அமைந்துள்ள உயர்