பொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா

பொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா

🕔10:11, 27.Nov 2016

கவிஞர் அகமது பைசலின் நான்காவது கவிதை நூல் வெளியீட்டு விழா அன்மையில் இடம்பெற்றது. பொத்துவில் பொது நூலக கேட்போர் கூடத்தில் கவிஞர் அகமது பைசலின் நான்காவது நூலான ‘வலது கால் புன்னகை ‘ பள்ளித் தோழர்கள், நண்பர்கள் மத்தியில் வெளியீடு செய்யப்பட்டது. இந்தியாவின் புது எழுத்து வெளியீட்டகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட கவிஞரின் இரண்டாவது கவிதை நூல்

Read Full Article