பொத்துவில் குஞ்சான் ஓடையில் லொறி விபத்து.

பொத்துவில் குஞ்சான் ஓடையில் லொறி விபத்து.

🕔11:33, 29.Jul 2016

இன்று (29) பொத்துவில் பிரதேச எல்லைக்குற்ப்பட்ட குஞ்சான் ஓடை எனும் இடத்தில் G.A. 1265 எனும் மரம் ஏற்றி வந்த லொறியானது பின் பக்க டயரின் காற்று போனதனாலேயே இவ் வீதி விபத்து நடைபெற்றது இதில் சாரதிக்கும் மற்றைய நபருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இன்று (29) பொத்துவில் பிரதேச எல்லைக்குற்ப்பட்ட குஞ்சான் ஓடை எனும்

Read Full Article
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையான சந்திப்பு.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையான சந்திப்பு.Updated

🕔16:53, 24.Jul 2016

  ஐக்கிய அமீரகத்தில் பல பகுதிகளில் தொழில் நிமிர்த்தம் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை  (22)  திகதி துபாய் வாபி ஹோட்டலில் இடம்பெற்றது. அமீரகத்தின் 7 மாநிலங்களிருந்தும் பொத்துவிலைசேர்ந்த பல நண்பர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பலரினதும் ஆசை எதிர்பார்ப்புக்கள் பொத்துவில் ஊரில் எமதுதொடர்புநிலைகள் பற்றி பேசப்பட்டது. அதன் அடிப்படையில்

Read Full Article
பொத்துவில் றொட்டை வீதியில் விபத்தில் 06வயது சிறுவன் பலி!

பொத்துவில் றொட்டை வீதியில் விபத்தில் 06வயது சிறுவன் பலி!

🕔11:30, 20.Jul 2016

பொத்துவில் றொட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 06வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். திருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் நேருக்கு நேர் மோதுண்டதிலே குறித்த விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் பலத்த காயங்களுடன் பொத்துவில்

Read Full Article
நீங்கள் போடும் நாடகத்தில் கௌரவ வேடம் ஏற்க என் மனம் இடம் தரவில்லை.

நீங்கள் போடும் நாடகத்தில் கௌரவ வேடம் ஏற்க என் மனம் இடம் தரவில்லை.

🕔20:54, 18.Jul 2016

கீழே இணைக்கப்பட்டிருக்கும் பட்டிமன்ற நிகழ்வின்போது (2014.05.03 பிரதேச செயலகம்) குறித்த நபர் ஒருவரை தோலுரித்து காட்டிவிட்டேனாம். அவர் விவாதிக்கவில்லையாம்; வாசித்து காட்டினாராம். இதனை யான் யோசித்து அவையிலே கூறிவிட்டேனாம். அதனால் அவருக்கு வந்ததாம் ஆக்ரோஷம். அதனால் கலை இலக்கியப் பணியில் இருந்து என்னை தூக்கிஎறிந்து விட்டாராம். என்னை புறந்தள்ளி அவர் புகழ்தேட புறப்பட்டுவிட்டாராம். புகழ்தேடுவாரா? இகழ்தேடி

Read Full Article
பொத்துவில் மக்களை ஏமாற்ற நாளை வருகின்றார் அமைச்சர் ஹக்கீம்

பொத்துவில் மக்களை ஏமாற்ற நாளை வருகின்றார் அமைச்சர் ஹக்கீம்Updated

🕔16:02, 15.Jul 2016

பொத்துவில் பிரதேசத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையினால் நீர் சரியாக வழங்கப்படாமல் அடிக்கடி நிறுத்தப்படுவதும் போடுவதுமாக காணப்பட்டது. அதாவது பொத்துவில் நாவலாற்றுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புக்குச் சொந்தமான கிணறுகள் பழுதடைந்து நீரினைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 03ம் திகதி நீர்வழங்கல் வடிகாலமைப்பு

Read Full Article