‘கல்விக்காக ஓடு’ எனும் தொனிப்பொருளில் நெடுந்தூர ஓட்டம் (மரதன் )
பொத்துவில் அறுகம்பை பகுதியினை தலைமையாக கொண்டு இயங்கிவரும் ADF அமைப்பின் ஏற்பாடில் சர்வதேச அளவிலான நெடுந்தூர ஓட்டம் (மரதன் )ஜூலை 17ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கான அறிமுக விழா புளூ வே ஹோட்டலில் அமைப்பின் தலைவர் எம். எச். ஜமாஹின் தலைமையில் நடைபெற்றது. ‘கல்விக்காக ஓடு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள குறித்த மரதன் ஓட்டத்தின் அறிமுகவிழாவில்