பொத்துவிலில் 27ம் திகதி சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. தவற விடாதீர்கள்

பொத்துவிலில் 27ம் திகதி சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. தவற விடாதீர்கள்Updated

🕔11:04, 22.Dec 2015

மைன்ட் அப் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9.06 முதல் மாலை வரை பொத்துவில் மெதடிஸ்ட் மிஸன் வித்தியாலயத்தில் நடைபெற இருக்கும் ‘செய்இனி’ நிகழ்வில் சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. இளைஞர்களுக்கான இந்த பயிற்சி செறியில் கலந்து கொண்டு சுய ஆளுமைதொடர்பான பயனுள்ள பல விடயங்களை பெற்றுக்கொள்ளுங்கள். சுய ஆளுமை விருத்திப்

Read Full Article
அருட்கவிஞர் யுவன் நினைவு ஆய்வரங்கு நிகழ்ச்சி நிரல்

அருட்கவிஞர் யுவன் நினைவு ஆய்வரங்கு நிகழ்ச்சி நிரல்Updated

🕔10:51, 22.Dec 2015

எதிர்வரும் 27ம் திகதி மைன்ட் அப் மன்றத்தினால் பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வுகளில் நமது ஊரின் பிரபல அருட்கவிஞர் யுவன் நினைவு ஆய்வரங்கு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் நமது பொத்துவில் ஊரின் நால்வரின் 4 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துப்பகிர்வுகள் இடம் பெற இருக்கின்றன. அரங்கு 1 ‘தலைப்பு: ஈழத்து கவிதை இலக்கியமும், கவிஞர் யுவன்

Read Full Article
பொத்துவிலில் மைன்ட் அப் மன்றத்தினால் 27ம் திகதி ‌பல்வேறு நிகழ்ச்சிகளும் விருதுவழங்கள் நிகழ்வும்

பொத்துவிலில் மைன்ட் அப் மன்றத்தினால் 27ம் திகதி ‌பல்வேறு நிகழ்ச்சிகளும் விருதுவழங்கள் நிகழ்வும்Updated

🕔10:37, 22.Dec 2015

எமது மைன்ட் அப் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9.06 முதல் மாலை வரை பொத்துவில் மெதடிஸ்ட் மிஸன் வித்தியாலயத்தில் நடைபெற இருக்கும் ‘செய்இனி’ நிகழ்வில் கலந்து கொண்டு வித்தியாசமான அனுபவத்தை பெற அனைவரையும் அழைக்கின்றோம். நடைபெறும் நிகழ்வுகளாவன, 1. காலை 9.30 – இலங்கையில் சுய ஆளுமை விருத்திப் பயிற்சியில்

Read Full Article
இளம் கலைஞர் அறிமுகம்- கவிஞர் பொத்துவில் அஜ்மல்கான் (பசறிச்சேனை)

இளம் கலைஞர் அறிமுகம்- கவிஞர் பொத்துவில் அஜ்மல்கான் (பசறிச்சேனை)Updated

🕔10:17, 22.Dec 2015

பொத்துவில் பிரதேசம் பல கலைஞர்களை இந்த உலகுக்கு பிறப்பித்திருக்கிறது. அண்மைக்காலமாக இணையத்தளங்கள் மற்றும் வானொலி பத்திரிகை என்று பல ஊடகங்களில் கவித்திறமையினால் தன்னை அடையாளப்படுத்திவிரும் கவிஞர் ஒருவரை உங்களிடம் அறிமுகம் செய்து வைப்பதில் பொத்துவில் நெற் மகிழ்ச்சியடைகிறது. தனது கவிதைகளின் மூலம் ஈழத்து கலைஞர்கள் மற்றும் இந்திய கலைஞர்களின் மனதில் இடம் பிடித்து புதிய கவிதைகளின்

Read Full Article
இதோ வெளிவந்துவிட்டது!! பொத்துவில் N.M ஹலீம் எழுதிய “காதல் சொல்லடி” பாடல்!

இதோ வெளிவந்துவிட்டது!! பொத்துவில் N.M ஹலீம் எழுதிய “காதல் சொல்லடி” பாடல்!Updated

🕔16:53, 21.Dec 2015

பொத்துவில் மக்கள் சார்பாக எமது மண்ணின் இளம் கலைஞனை வாழ்த்துவதில் பொத்துவில்.நெற் பெருமிதம் கொள்கிறது. வாழ்த்துக்கள் ஹலீம். Track: Kathal Soladi Lyrics : Pottuvil: N.M.Haleem Singer: Nusaik Nisar Music : Tharshanan DOP : Dineshanth

Read Full Article
பொத்துவிலில் சிறுவர்கள் இருவரை கூலிக்கமர்த்தி வீடுகளில் திருட்டு

பொத்துவிலில் சிறுவர்கள் இருவரை கூலிக்கமர்த்தி வீடுகளில் திருட்டு

🕔14:07, 10.Dec 2015

பொத்துவில் பிரதேசத்தில் 12 மற்றும் 13 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவரை கூலிக்கமர்த்தி வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பி. றஸாக், நேற்று புதன்கிழமை (09) உத்தரவிட்டார். அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேச வீடுகளிலும் வர்த்தக

Read Full Article
ஒசுசல அமைப்பதிலும் பொத்துவில் புறக்கணிப்பா?

ஒசுசல அமைப்பதிலும் பொத்துவில் புறக்கணிப்பா?

🕔21:18, 7.Dec 2015

அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் அரச ஒசுசல மருந்தகத்தை நிறுவ எடுக்கும்முயற்சியானது பாராட்டப்படவேண்டியது. எனினும் அரச ஒசுசல அயைமயப்பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பொத்துவில் ஓரவஞ்சிக்கப்பட்டதானது துரோகத்தனமாகும்.  சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் கௌ-பைசல் காசிம் அவர்களினால் அம்பாறை மாவட்டத்தில் அரச ஒசுசல  மருந்தகத்தை அமைப்பதற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பிரதேசங்களைப் பார்க்கின்றபோது கௌ- பிரதியமைச்சரின்

Read Full Article
மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரைக்குமான ரயில் சேவைக்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரைக்குமான ரயில் சேவைக்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்புUpdated

🕔19:27, 3.Dec 2015

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரைக்குமான ரயில் சேவைக்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு -ஜனாதிபதி,பிரதமர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கு நன்றி அ.இ.ம.காங்ரஸ் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீரலி தெரிவிப்பு. மிக நீண்ட காலமாக கிழக்கு மாகாண மக்களிடையே இருந்துவருகின்ற போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கும் வகையில் எமது வேண்டுகோளை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரைக்குமான ரயில்

Read Full Article
பொத்துவிலின் படைப்பாக வந்த கீறல் திரைப்படம் முழு வீடியோவை பார்க்க

பொத்துவிலின் படைப்பாக வந்த கீறல் திரைப்படம் முழு வீடியோவை பார்க்கUpdated

🕔19:05, 1.Dec 2015

அண்மையில் முழுவதும் பொத்துவிலின் தயாரிப்பாக வெளியான கீறல் திரைப்படம் .

Read Full Article