மண்ணுக்கு நன்றி

மண்ணுக்கு நன்றி

🕔18:56, 21.Aug 2015

மண்ணுக்காய் மலரத் துடித்த மண்ணீன்ற மைந்தன் நான் பொன்னுக்காய் பொருளுக்காய் இல்லாமல் பொதுத் தேர்தலில் கால் வைத்தேன் பொது நலன் கருதி மட்டும் நல்லாசி கூறினீர் நலமுடன் வாழ்த்தினீர் இன்முகம் காட்டினீர் இனிதாய் வழியனுப்பினீர் நல்லவை செய்த நம் தலைமைகளுக்கு நன்றிக் கடன் செலுத்தினீர் வெற்றிலை வேப்பிலையானாலும் மென்று உண்டீர் வெல்லமென நல்ல பொழுதொன்று நம்மை

Read Full Article
நீதிமன்ற உத்தரவின் கீழ் சர்ச்சைக்குறிய இரண்டு சிலைகளும் பொலிஸாரினால் அகற்றப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின் கீழ் சர்ச்சைக்குறிய இரண்டு சிலைகளும் பொலிஸாரினால் அகற்றப்பட்டது.

🕔14:16, 18.Aug 2015

பொத்துவில் பிரதான வீதியில் அரசாங்க காணியினுள் நேற்று நள்ளிரவில் இனந்தெரியாத நபர்களால் இரண்டு சிலைகள் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த அரசகாணியினுள் அனுமதியற்ற முறையில் சிலைவைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டை அடுத்து குறித்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு பொத்துவில் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பெயரில் அனுமதியற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளையும்

Read Full Article
புதிதாக முளைத்த சிலைகளால் பொத்துவில் பிரதேசத்தில் பதற்றம்.

புதிதாக முளைத்த சிலைகளால் பொத்துவில் பிரதேசத்தில் பதற்றம்.Updated

🕔10:50, 18.Aug 2015

நேற்றிரவு இனந்தெரியாத குழுவொன்றினால் பிள்ளையார் சிலை, புத்தர் சிலை என்பவற்றை அரச காணியொன்றினுள் அடாத்தாக வைக்கப்பட்டதனால் பொத்துவில் பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேச செயலகத்தினால் புதிய பேருந்து நிலையயம் மற்றும் பொதுமைதானம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்ட காணியிலேயே இவ்வாறு அடாத்தாக சிலைகள் வைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் பொலிசாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாருக்கும் மூவின

Read Full Article
பொத்துவில் பிரதேச மக்கள் ஐ.ம.சு.கூட்டமைப்பு வேட்பாளருடன் கைகோர்க்க வேண்டும். பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் வேண்டும் -வேட்பாளர் பதுர்கான்

பொத்துவில் பிரதேச மக்கள் ஐ.ம.சு.கூட்டமைப்பு வேட்பாளருடன் கைகோர்க்க வேண்டும். பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் வேண்டும் -வேட்பாளர் பதுர்கான்

🕔00:22, 14.Aug 2015

பொத்துவில் பிரதேசத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பை தேசிய காங்கிரஸ் கட்சித் தவைர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா ஏற்படுத்தித் தந்துள்ளார். இச்சந்தர்ப்பத்தை வாக்காளர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புப் பட்டியலில் போட்டியிடும் 3ம் இலக்க தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர்

Read Full Article
தலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5

தலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5

🕔23:09, 5.Aug 2015

இன்றைய பொத்துவில் தேர்தல் களத்தில் முப் பெரும் பிரதான கட்சிகளிடேயே அரசியல் அதிகாரத்துக்கான  போட்டி மிகவும் வீரியமான அடிப்படையில்  நிலவுகின்றது,  இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இரு கட்சிகள் எமதூருக்கான பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மற்றைய கட்சி வெளி ஊர்களுக்கான பிரதிநிதிகளை தெரிவதிலும் நேரடியாக  களத்தில் குதித்துள்ளன. எமது பொத்துவில் ஊரானது காலா காலமாக பிரதி நிதித்துவத்தை

Read Full Article