பொத்துவில் மக்கள் ஏன் ஹக்கீம் ,றிஸாத்,அதாவுல்லாவிற்கு வாக்களிக்கவேண்டும் ?

பொத்துவில் மக்கள் ஏன் ஹக்கீம் ,றிஸாத்,அதாவுல்லாவிற்கு வாக்களிக்கவேண்டும் ?Updated

🕔14:57, 1.Jul 2015

அக்கரைப்பற்று மக்களைப் பொருத்தவரையில் அவர்கள் அதாவுல்லாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது என்னைப் பொருத்தமட்டில் அவர்களது தலையாய கடமை. ஏனெனில், அரசியல் மூலம் ஏதோ ஒரு விதத்தில், அதுவும் அதாவுல்லாவின் மூலம் இலாபம் பெற்றவர்கள் அவர்கள். அது அபிவிருத்தியாக இருக்கட்டும், தொழில்வாய்ப்பாக இருக்கட்டும், சமூக மேம்பாடாக இருக்கட்டும் இவ்வாறு அதாவுல்லாவினால் அக்கரைப்பற்று பெற்ற சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

Read Full Article