S.S.P மஜீத் மற்றும் ஜெமீல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடன் இணைந்து அம்பாறையில் போட்டி

S.S.P மஜீத் மற்றும் ஜெமீல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடன் இணைந்து அம்பாறையில் போட்டிUpdated

🕔16:29, 12.Jul 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் S.S.P மஜீத் தலைமையில் களமிரங்குறது. சற்றுமுன் கட்சித்தலைவர் அமைச்சர் ரிஷாத், மாறும் செயலாளர் Y.L.S ஹமீத் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளனர். அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணியில் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல், முன்னாள் தென் கொலைக்கு

Read Full Article
SSP மஜீத் இன்னும் UNP இலேயே

SSP மஜீத் இன்னும் UNP இலேயேUpdated

🕔22:14, 11.Jul 2015

SSP  மஜீ்த் இன்னும் ஐ.தே.க உடனேயே  இணைந்துள்ளார். அதாவுல்லாஹ், ரிஷாத் அணியுடன் இணைந்ததாகவோ, இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவோ கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை.  ஐ.தே.க இல் போட்டியிடுவதா அல்லது தேசியப்பட்டியல் நியமனமா என்பது பற்றிய பேச்சுவார்த்தை தொடர்ந்தும் ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்றவண்ணம் உள்ளன. SSP மஜீதை வைத்து யாரும் அரசியல் காய்நகர்த்தி குளிர் காய வேண்டாம். தகவல்: -M.A.Jeswath-

Read Full Article
புத்தரின் படம் பொறித்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கைது

புத்தரின் படம் பொறித்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கைது

🕔15:47, 11.Jul 2015

அறுகம்பை கடலோரத்தில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறித்த இரு சுற்றுலா பயணிகளும் கடந்த 4ம் திகதி இந்தியாவிருந்து இலங்கைக்கு வந்து, மறுநாள் 5ம் திகதி அறுகம்பைக்கு வந்து சேர்ந்ததாக பொத்துவில் போலிஸார் தெரிவிக்கின்றனர். பௌத்த மதத்திற்கும் புத்த பெருமானுக்கும் அவமானத்தை

Read Full Article
ஆசிரிய கல்வியியலில் முதுமாணி பட்டம் பெற்றார்

ஆசிரிய கல்வியியலில் முதுமாணி பட்டம் பெற்றார்

🕔12:18, 10.Jul 2015

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ( BMICH) இடம்பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது, பொத்துவில் உப வலயக் கல்விப் பணிமனையில் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றும் N. அப்துல் வஹாப் அவர்கள் ஆசிரிய கல்வியியலில் முதுமாணிப் பட்டத்தினைப்பெற்றுக் கொண்டார். போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு ( SLEAS ) தெரிவான பொத்துவிலைச்

Read Full Article
ஐ.தே.க.வின் பொத்துவில் வேட்பாளர் தெரிவு வரவேற்கத்தக்கது

ஐ.தே.க.வின் பொத்துவில் வேட்பாளர் தெரிவு வரவேற்கத்தக்கதுUpdated

🕔14:29, 9.Jul 2015

அரசியல் அநாதையான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பொத்துவிலின் அரசியல் இருப்பை பாதுகாப்பதற்கும் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் மௌலவி ஏ.முகைதீன் பாவா, நேற்று புதன்கிழமை (08) தெரிவித்தார். திகாமடுல்ல தேர்தல் களத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக

Read Full Article
 7 ஏழு கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தவர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

 7 ஏழு கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தவர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

🕔13:19, 7.Jul 2015

அம்பாறை, பொத்துவில் பகுதியில் ஏழு கிலோ கிராம் கஞ்சா தூளுடன் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை பொலிஸில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் உத்தரவு பிரப்பித்துள்ளார். மேற்படி இரு சந்தேக நபர்களும் லொறி ஒன்றில் 07 கிலோகிராமும்

Read Full Article
பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) சர்வேதச மாநாடு

பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) சர்வேதச மாநாடுUpdated

🕔21:35, 6.Jul 2015

வெளிநாடுகளில் வசிக்கும் பொத்துவில் சகோதர்களால் நடாத்தப்படும் சமூக சேவை அமைப்பான பொத்துவில் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பின் (PFIF) சர்வேதச மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் இப்தார் நிகழ்வு என்பன கடந்த 03/07/2015  திகதி கட்டாரில் இடம்பெற்றது. பொத்துவில் பிரதேசத்தினை பொருளாதார சமூக கலாசார கட்டமைப்பில் துறைசார் தேர்ச்சி மற்றும் சமூக நலன்களை முதன்மைப்படுத்தி இவ்வமைப்பு இயங்கிவருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

Read Full Article
பொத்துவில் ஆதார வைத்தியசாலை வீதி 25 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு

பொத்துவில் ஆதார வைத்தியசாலை வீதி 25 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு

🕔16:49, 4.Jul 2015

  பொத்துவில் ஆதார வைத்தியசாலை வீதி 25 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் காபட் வீதியாக புனரமைக்கபட்டு வருகின்றது. இதற்கான நிதியொதுக்கீட்டை முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஒதுக்கீடு செய்திருந்தார். இவ்வீதியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை, வாசிகசாலை, கலாச்சார மண்டபம், பெரியபள்ளிவாயல், மற்றும் பாடசாலைகள் என அமைந்த பொத்துவில்

Read Full Article
பொத்துவில் மத்தியஸ்த சபையினால் சமூக நட்புறவு இப்தார் நிகழ்வு

பொத்துவில் மத்தியஸ்த சபையினால் சமூக நட்புறவு இப்தார் நிகழ்வு

🕔16:43, 4.Jul 2015

பொத்துவில் மத்தியஸ்த சபையினால் சமூக நட்புறவு இப்தார் நிகழ்வு  2015.07.02. பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பி.ப 5.30 மணியளவில் பொத்துவில் மத்தியஸ்த சபையின் தவிசாளர் என்.அப்துல் வஹாப் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. சமூக நட்புறவு இப்தார் நிகழ்வில் இப்தார் சிந்தனையினை மௌலவி ஏ.எல். அப்துல் ஹமித் அவர்கள் நிகழ்த்தினார்.

Read Full Article
ஐக்கிய தேசி கட்சி சார்பாக பொத்துவில் வேற்பாளர் தெரிவும் அபிவிருத்தி தொடர்பான முனைப்பும்

ஐக்கிய தேசி கட்சி சார்பாக பொத்துவில் வேற்பாளர் தெரிவும் அபிவிருத்தி தொடர்பான முனைப்பும்

🕔16:31, 4.Jul 2015

பொத்துவில் பிரதேசத்தில் துரிதமாக செய்யவேண்டிய அபிவிருத்தி திட்டம் பற்றிய முன்மொழிவுகளை தெரிவிப்பதற்காக வேண்டி அல்-ஹாஜ் எஸ்.ஏ. சுபையிர் அவர்களின் தலைமையில் பொத்துவில் பிரதேச முக்கியஸ்தர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்காரியாலயத்தில்( சிறிகொத்தா) கடந்த  2 திகதி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொத்துவில் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது

Read Full Article