பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி- படங்கள்

பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி- படங்கள்Updated

🕔11:52, 19.Jul 2015

பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் விளையாட்டு விழாவும், வடகிழக்கு திரு மாவட்ட அவை தலைவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (17) கோமாரி மெதடிஸ்த ஆலய வளாகத்தில் முகாமைக்குரு அருட் திரு எஸ்.டி.வினோத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக மெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு திருமாவட்டஅவைத்தலைவரான அருட் திரு எஸ்.எஸ்.ரெறன்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Read Full Article
பொத்துவிலில் பெருநாள் தொழுகை -படங்கள்

பொத்துவிலில் பெருநாள் தொழுகை -படங்கள்

🕔11:46, 19.Jul 2015

பொத்துவிலில் பெருநாள் தொழுகையானது கடற்கரை பொதுவிளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட பெருநாள் தொழுகையினையும், பிரசங்கத்தினையும் அல் ஹாபிழ் மௌலவி எல்.ரி. றூகுல்லாஹ் அவர்கள் நிகழ்த்தினார்கள்.   – எம்.ஏ. தாஜகான்-    

Read Full Article
பொருநாள் தொழுகையின் பின்னர் விளிப்புனர்வு

பொருநாள் தொழுகையின் பின்னர் விளிப்புனர்வு

🕔11:39, 19.Jul 2015

பொத்துவில் ஊடக அமைப்பினால் பொத்துவில் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றெடுக்கும் முகமாக மக்கள் மத்தியில் கவனயீர்ப்பை ஏற்படுத்துவதற்காக வேண்டி இன்று (18) பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையினை அடுத்து கவனயீர்ப்புப் பிரகடனம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறுபட்ட விழிப்புனர்வுப் பதாகைகள் ஊடக அமைப்பினாலும், பொதுமக்களாலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த தேர்தலிலாவது எமது சுயத்தை இழக்காமல் இருப்போம், தனி வலயம்

Read Full Article
PVL kk அமைப்பின் இப்தார் நிகழ்வு

PVL kk அமைப்பின் இப்தார் நிகழ்வு

🕔14:36, 16.Jul 2015

PVL  kk அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 2ஆவது நோன்புதிறக்கும் (இfதார்) வைபவம்     2015. 07.15 புதன்கிழமை பொத்துவில்-15 ல் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களும், மீனவர்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள். இதில் பெண்களுக்கென விஷேட இட ஒதுக்கீடு என்பன அவ்வமைபினால் ஒழுங்குசெய்து கொடுக்கப்பட்டிருந்ததென்பது சிறப்பு. -முபா-  

Read Full Article
பொத்துவில் ஏதிர்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் -2

பொத்துவில் ஏதிர்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் -2

🕔14:18, 16.Jul 2015

கிழக்கு மாகாணத்தின் தென் கோடியில் தமிழ் ஈழத்தின் எல்லையாக சுட்டிக்காட்டப்பட்ட பொத்துவிலினதும் அவ்வூர் மக்களினதும் பாதுகாப்பு என்பது அன்று தொட்டு இன்றுவரை கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இதற்க்கு சான்றாக 1991ம் ஆண்டில் 30 அப்பாவி முஸ்லிம்களின் லாகுகலே படுகொலை, 1992ம் ஆண்டில் 16 அப்பாவிகளின் கோமாரிப் படுகொலை, 2006ம் ஆண்டில் 10 அப்பாவி முஸ்லிம்களின் இரத்தல்குள படுகொலை,

Read Full Article
கொஞ்சம் யோசியுங்கள், SSP மஜீதிற்கு உருக்கமான கடிதம்

கொஞ்சம் யோசியுங்கள், SSP மஜீதிற்கு உருக்கமான கடிதம்Updated

🕔15:35, 14.Jul 2015

பொத்துவிலுக்கு அறுதியும் இறுதியுமாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது  அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ள நாம் உங்களிடம் வினயமாய் வேண்டிக்கொள்வதெல்லாம் உங்களிடம் நீண்டநாளாக குடி கொண்டிருக்கும் “ நான் என்னும் அகங்காரம் , தன்மானம்,   கௌரவம், தாழ்வுச்சிக்கல்,   சோம்பல் , என்பவற்றை முதலில் களைந்தெரியவும். ஓய்வெடுக்க நேரம் போதாது இருப்பது

Read Full Article
பொத்துவில் பிரதேச அபிவிருத்தி வங்கி அபிமானத்துக்குரிய 30 வருட பூர்த்தி விழா.

பொத்துவில் பிரதேச அபிவிருத்தி வங்கி அபிமானத்துக்குரிய 30 வருட பூர்த்தி விழா.

🕔13:05, 14.Jul 2015

தன்னம்பிக்கையுள்ள இலங்கையருக்காக எனும் வாசகத்தோடு இலங்கை மக்களின் நன்மதிப்பை பெற்று அபிமானத்துக்குரிய 30 வருடங்களை பூர்த்தி செய்த நிலையில் பிரதேச அபிவிருத்தி வங்கியினது ‘அபிமானத்துக்குரிய 30 வருட பூர்த்தி விழா’ நாடளவிய ரீதியில் இன்று 2015.07.13 விழாவாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பொத்துவில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் அபிமானத்துக்குரிய முப்பது வருட பூர்த்தி விழாவானது வங்கி முகாமையாளர் எம்.எல்.அப்துல் சக்கூர் தலைமையில்

Read Full Article
பொத்துவில் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் பதுர்கான் மற்றும் SSP மஜீத்

பொத்துவில் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் பதுர்கான் மற்றும் SSP மஜீத்Updated

🕔16:56, 13.Jul 2015

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இதன் அடைப்படையில் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலில் பொத்துவில் சார்பாக இரண்டுபேரை களமிறக்கியுள்ளது. அதன் வடிவாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக ஆசிரியரும் முன்னால் பிரதேச சபை உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான எ. பதூர்கான் வேட்பு மனுவில்

Read Full Article
பொத்துவில் யானை மயிலாகிய மர்மம் என்ன? ஏமாற்றுகிறார் ஹக்கீம்

பொத்துவில் யானை மயிலாகிய மர்மம் என்ன? ஏமாற்றுகிறார் ஹக்கீம்Updated

🕔21:54, 12.Jul 2015

பொத்துவிலின் சிரேஸ்ட அரசியல் பிதாமகன் முன்னாள் ரகர் விளையாட்டுக்கழகத்தின் சிறந்த வீரன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் மயில் சின்னத்தை கொண்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் அம்பாரை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதை செய்திகளின் மூலமாக அறிந்த பொழுது யானைமயிலாகிய மர்மம் என்ன என்பதைப் பற்றிய தேடுதலில் குதித்த பொழுது வெளிவந்ததுதான்  இந்தக்கட்டுரை என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றேன். பொத்துவிலில்;

Read Full Article
அதிபர், ஆசிரியர் வெற்றிடங்களை நியமன நியதி இடமாற்ற விதிமுறைகளுக்கமைவாக நிரப்பக் கோருகின்றது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

அதிபர், ஆசிரியர் வெற்றிடங்களை நியமன நியதி இடமாற்ற விதிமுறைகளுக்கமைவாக நிரப்பக் கோருகின்றது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

🕔20:35, 12.Jul 2015

கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கீழுள்ள பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் கடமையிலிருந்த கோட்டக்கல்விப் பணிப்பாளருக்கான, இரு பாடசாலைகளின் அதிபர்களுக்கான வெற்றிடமும் ஏற்பட்டுள்ளது. இவ்வெற்றிடங்கள் யாவும் அவசர அதிரடி இடமாற்றத்தின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் போது நியமன நியதிகளோ, விதிமுறைகளோ முறையாகப் பின்பற்றப்படவில்லை. இதனால் இடமாற்றத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள் இடமாற்றத்திற்கெதிராக மேன்முறையீடு

Read Full Article