பொத்துவிலில் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கூச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று முன் பெரும் அமளிதுமளி
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களை ஆதரித்து பொத்துவிலில் இன்று (31)நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று முன் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளன. இந்த அமளி துமளியானது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கிம் அவர்களின் பொத்துவில் வருகையினை எதிர்த்து எழுந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த