பொத்துவிலில் தயாரிக்கப்பட்ட ‘கீறல்’ திரைப்படம் மே 1 திகதி ரிலீஸ் ஆகிறது (ரெயிலர் வீடீயோ இணைப்பு)
கலைவான் கழகத்தின் 10 வருட நிறைவை முன்னிட்டு பொத்துவில் வளங்களை முற்று முழுதாக ஒன்றிணைத்து பொத்துவில் நாடகக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் எமது பொத்துவில் மண்ணின் பெருமையான கீறல் திரைப்படத்தினைக் கண்டுகளிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். பொத்துவில் கலைவான் கழகத்தினால் தயாரிக்கப்பட்ட கலைநிலா M.S.M.றிஸ்வி அவர்கள் இயக்கி மற்றும் பலருடன் நடித்துள்ள 65 நிமிடங்கள் கொண்ட