பொத்துவில் மக்கள் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு ஏமாற்றுக்காரர்களின் சதிவலையில் இருந்து மீளவேண்டும்
பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்வரும் காலங்களில் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு ஏமாற்றுக்காரர்களின் சதிவலையில் இருந்து மீண்டு நமது பிரதேச மக்களின் பொருளாதார, உட்கட்டமைப்பு வசதிகளை பெறுவதற்கு நமக்கான சுதந்திரமான அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும். பொத்துவில் பிரதேசத்திற்கான அரசியல் அதிகாரம் தொடர்பாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் காலத்தில் கூட எங்களின் பங்களிப்பினை நாம்