ஸ்ரீ.ல.மு.கா தலைவரை வரவேற்க தயாராகும் பொத்துவில் பிரதேச மக்கள்

ஸ்ரீ.ல.மு.கா தலைவரை வரவேற்க தயாராகும் பொத்துவில் பிரதேச மக்கள்Updated

🕔11:07, 31.Jan 2015

புதிய அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சராக பதவியேற்ற ஸ்ரீ.ல.மு.கா தலைவர் கெளரவ ரஊப் ஹக்கீம் அவர்களை வரவேற்கும் முகமாகவும், பொத்துவில் பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளாக மக்களால் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளை கவனத்தில் கொண்டுவரும் முகமாகவும் கலந்துரையாடல் ஒன்று நேற்று(30) இடம்பெற்றது. இதன் போது ஹெட ஓயா நீர்த்தேக்க பிரச்சினை, பொத்துவில்

Read Full Article
சர்வதேச புலம் பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஒரு தொகுதி பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சர்வதேச புலம் பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஒரு தொகுதி பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

🕔14:56, 30.Jan 2015

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நலனோம்பு அமைச்சின் பொத்துவில் பிரதேசப் பிரிவினால் சர்வதேச புலம் பெயர் தொழிலாளர்கள் தினத்தினை முன்னிட்டு சர்வதேச புலம் பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஒரு தொகுதி பாடசாலை கற்றல் உபகரணங்களை நேற்று(29) பொத்துவில் பிரதேச செயலகத்தில் வழங்கி வைத்தது. பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம். முசர்ரத் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில்

Read Full Article
11 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

11 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.Updated

🕔14:42, 30.Jan 2015

பொத்துவில் குண்டுமடு பகுதியில் வைத்து நேற்று 11 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது பற்றி தெரியவருவதாவது, வெலிகந்த கதிரவெளி பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது அம்மாவுடன் பொத்துவிலில் வசித்து வரும் தனது அக்காவை பார்ப்பதற்காக பொத்துவிலுக்கு வருகை தந்து கடந்த ஒரு வாரகாலமாக அக்காவின் வீட்டில் தங்கியுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் சிறுமியின்

Read Full Article
அம்பாரை மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு.

அம்பாரை மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு.

🕔14:23, 30.Jan 2015

அம்பாரை மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு அம்பாரை மாவட்டத்தில் நேற்றும்,இன்றும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதால் போக்கு வரத்தில் பல்வேறு சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது. பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, நிந்தவூர்,கல்முனை ஆகிய பகுதிகளில் காணப்படும் எரி பொருள் நிரப்பு நிலையங்களில் (இல்லை ) என்ற பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது. வுpவசாய அறுவடை

Read Full Article
பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைத் திட்டங்களில் மோசடி

பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைத் திட்டங்களில் மோசடிUpdated

🕔16:18, 27.Jan 2015

கிழக்கு மாகாண நீர்ப்பாச திணைக்களத்தினால் பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைத் திட்டங்களில் மோசடி இடம் பெற்றுள்ளதாக பொத்துவில் பிரதே சபை உறுப்பினர் எம்.எம்.முபாறக், பசறிச்சேனையில் இடம் பெற்ற பொது மக்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். இது குறித்த ஆவணங்கள் தம்முடன் உள்ளதாகவும் இவ் ஊழல் சம்மந்தமாம் தெரிவித்த அவர் ஆவணத்தை பொது மக்களுக்கு காட்டுவதையும்

Read Full Article
பொத்துவில் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம்!

பொத்துவில் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம்!Updated

🕔13:38, 27.Jan 2015

பொத்துவில் பொலீஸ் நிலையத்திற்கு கடந்த 2014.11.29 ம் திகதி இடமாற்றம் பெற்று வந்த பிரதம பொலீஸ் அதிகாரி எம் .கே.இப்னு அஸார் அவர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் 2015.01.29 நடைமுறைக்கு வரும் வகையில் அம்பாறை பொலீஸ் நிலயத்தில் கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த இரண்டு மாதங்களாக பொத்துவில் பிரதேசத்தில் கடமையாற்றிய போது எந்தவொரு மக்களதும் எதிர்ப்புக்குள்ளாகாது கட்சி பேதமின்றி

Read Full Article
பொத்துவிலில் 600 கரைவலை மீனவக் குடும்பங்கள் பாதிப்பு; மீனவர்கள் உரிமைக்காய் ஆர்பாட்டம்

பொத்துவிலில் 600 கரைவலை மீனவக் குடும்பங்கள் பாதிப்பு; மீனவர்கள் உரிமைக்காய் ஆர்பாட்டம்Updated

🕔15:09, 26.Jan 2015

பொத்துவில் பிரதேச ஜலால்தீன் சதுக்க கரைவலை மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கடற்தொழிலை மேற்கொள்ள முடியாமல் கடற்தொழில் உத்தியோகத்தர் ஜவ்பர் அவர்களால் தடுக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கரைவலை தொழிலை நம்பி வாழும் சுமார் 600 குடும்பங்களும் 1000ற்கு மேற்பட்ட மீனவர்களும் அவதிப்படுகின்றனர். இப்பிரச்சினையினை மீனவர் சங்கத்தினர்களால் உயர் அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டு சென்ற போதும்

Read Full Article
Wondrous விளையாட்டு கழகத்தின் பொதுச்செயலாளராக ஊடகவியளாலர் சம்சுல் ஹூதா

Wondrous விளையாட்டு கழகத்தின் பொதுச்செயலாளராக ஊடகவியளாலர் சம்சுல் ஹூதாUpdated

🕔11:42, 25.Jan 2015

Wondrous விளையாட்டு கழகத்தின் பொதுச்செயலாளராக ஊடகவியளாலர் சம்சுல் ஹூதா தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பிரதேசத்தில் இயங்கிவரும் Wondrous விளையாட்டு கழகத்தின் பொதுச்செயலாளராக எம். எஸ். சம்சுல் ஹூதா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் Wondrous விளையாட்டு கழகத்தின் பொதுக் கூட்டம் அக்கழகத்தின் தலைவரும் சமூகசேவையாளருமான எம். எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது இதன்போது கழகத்தின் அனேகமான உறுப்பினர்களின் வேண்டுகோலுக்கினங்க

Read Full Article
சிந்திக்குமா பொத்துவில் கல்விச் சமூகம்.

சிந்திக்குமா பொத்துவில் கல்விச் சமூகம்.Updated

🕔21:53, 24.Jan 2015

பொத்துவிலின் முதல்தர பாடசாலைகளான பொத்துவில் மத்திய கல்லூரி, அல்-இர்பான் மகளிர் கல்லூரி போன்றவற்றில் விஞ்ஞானப் பிரிவு,வர்த்தகப் பிரிவு, கலைப்பிரிவு போன்றவை உள்ளன. அல்- இர்பான் மகளிர் கல்லூரியில் 2013 ம் ஆண்டளவில் விஞ்ஞானப்பிரிவும்,2012 ம் ஆண்டளவில் வர்த்தகப்பிரிவும், 2003 ம் ஆண்டளவில் கலைப்பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை அப்பாடசாலை மாணவர்கள்

Read Full Article
பிரதேச சபையும், ஜலால்தீன் சதுக்க ஆழ் கடல் மீனவர் ஒன்றியமும் ஒன்றினைந்ந்து கண்டனப் பேரணி.

பிரதேச சபையும், ஜலால்தீன் சதுக்க ஆழ் கடல் மீனவர் ஒன்றியமும் ஒன்றினைந்ந்து கண்டனப் பேரணி.Updated

🕔21:36, 24.Jan 2015

File Pic அம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் கரையோர மீன்பிடி தொழில் செய்து வந்த மீனவர்களுக்கான அனுமதி (பாடு) மீன் பிடி அமைச்சினால் மறுக்கப்பட்டுள்ள நிலையில் , இது சம்பந்தமாக கவனயீர்ப்பு கண்டனப் பேரணியினை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை பொத்துவில் பிரதேச சபையும், ஜலால்தீன் சதுக்க ஆழ் கடல் மீனவர் ஒன்றியமும் ஒன்றினைந்து 2015.01.26 திகதி கண்டனப் பேரணியினை

Read Full Article