பொத்துவிலில் அடை மழை இது வரை 7500 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளது

பொத்துவிலில் அடை மழை இது வரை 7500 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளது

🕔11:26, 27.Dec 2014

அம்பாரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பொத்துவிலில் இது வரை 7500 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக பொத்துவில் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. பாக்கிய வத்தை, களப்புக்கட்டு, அல் ஹூதா, சவாலை, ஊறனி, மதுரஞ்சேனை,நான்காம் வட்டாரம், பொத்துவில் 02, மத்திய கல்லூரி ஆர்.எம். நகர் மழை வெள்ளத்தினால் முற்றாக பாதிப்படைந்துள்ளது. இன்னும் தொடர்ச்சியான மழை

Read Full Article
பொத்துவிலுக்கு வரவிருந்த பொது வேட்பாளர் மைத்திரியின் நிகழ்வு ஒத்திவைப்பு

பொத்துவிலுக்கு வரவிருந்த பொது வேட்பாளர் மைத்திரியின் நிகழ்வு ஒத்திவைப்புUpdated

🕔11:09, 27.Dec 2014

பொத்துவில் பிரதேசத்தில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து 2014.12.28 இன்று  நடக்கவிருந்த பொதுக்கூட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கரையோர மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் மஜித் தகவல் தெரிவித்தார். இப்பிரச்சார கூட்டத்திற்கு பொது வேட்பாளர் மைத்திரி,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க, மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருந்தனர். பொத்துவில்

Read Full Article
தேசிய மாணவ வீரர்படையின் லெப்டினன் பதவி 2 க்கு பொத்துவில் அப்துல் ஹமீட் அமிருதீன் நியமனம்.

தேசிய மாணவ வீரர்படையின் லெப்டினன் பதவி 2 க்கு பொத்துவில் அப்துல் ஹமீட் அமிருதீன் நியமனம்.Updated

🕔11:00, 27.Dec 2014

தேசிய மாணவ வீரர்படையின் லெப்டினன் பதவி 2 க்கு பொத்துவில் அப்துல் ஹமீட் அமிருதீன் நியமனம் பெற்றுள்ளார். இந்த நியமனம் பற்றி நேற்று (2014.12.26) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை சமாதான நீதவானாகிய அப்துல் ஹமீது அமிருதீன் பொத்துவில் அல்கலாம் வித்தியாலயத்தின் ஆங்கில ஆசிரியர். மேலும் சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன் மாணவர்களை வழிநடாத்தி வருபவர். தேசிய

Read Full Article
நாளை வசந்தம் டிவியின் தூவானம் நிகழ்ச்சியில் மாஸ்டர் A.L.Aமுஹம்மத் அவர்களின் நேர்காணல் (12/27)

நாளை வசந்தம் டிவியின் தூவானம் நிகழ்ச்சியில் மாஸ்டர் A.L.Aமுஹம்மத் அவர்களின் நேர்காணல் (12/27)Updated

🕔21:33, 26.Dec 2014

பொத்துவில் மாஸ்டர் ஏ.எல்.ஏ. முஹம்மத் அவர்களின் நேர்காணல் நாளை சனிக்கிழமை (2014-12-27) காலை 10 மணியளவில் வசந்தம் டிவியின் தூவானம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. ஓய்வு பெற்ற தமிழாசானான இவர் பிரபல கவிஞரும் ஆவார்.  சுனாமியின் சோக வடிவங்கள் மற்றும் திரும்பிப்பார்கிறேன் எனும் இரண்டு பிரபலமான ‌கவிதை புத்தங்களை மாஸ்டர் ஏ.எல்.ஏ. முஹம்மத் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும் இந்த  நிகழ்சியினை

Read Full Article
நாலா பக்கமும் போக்குவரத்துபாதிப்பு- பொத்துவில் பானமைவீதி,கொழும்பு மொனராகலைவீதி, அக்கரபை்பற்று வீதி என்பன உடைப்பெடுத்துள்ளன.

நாலா பக்கமும் போக்குவரத்துபாதிப்பு- பொத்துவில் பானமைவீதி,கொழும்பு மொனராகலைவீதி, அக்கரபை்பற்று வீதி என்பன உடைப்பெடுத்துள்ளன.Updated

🕔14:56, 26.Dec 2014

பொத்துவில் பிரதேசத்தில் பெய்த அடர் மழை காரணமாக நாலாபுறமும் வெள்ளம் குடிகொண்டுள்ளது. குறிப்பாக பொத்துவில் – செங்காமம் வீதியின் முதலாம் கட்டை அடியில் தாம்போதி உடைந்ததன் காரணமாக பொத்துவில் மொனராகலை கொழும்பு போக்குவரத்து முற்றுமுழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. உடைந்து வெள்ளம் செல்லும் காட்சிமேலும் பொத்துவில் – பாணமை வீதியின் நாவலாறு பகுதியில் பிரதான வீதியை குறுக்கருத்து செல்லும்

Read Full Article
பொத்துவிலில் அதிகூடிய மழைவீழ்சி PVL -15,04,06, பிரதேசங்கள் அதிகம் பாதிப்பு- (முழுவிபரம்).

பொத்துவிலில் அதிகூடிய மழைவீழ்சி PVL -15,04,06, பிரதேசங்கள் அதிகம் பாதிப்பு- (முழுவிபரம்).Updated

🕔11:37, 26.Dec 2014

Weather Data / කාලගුණ දත්ත / வானிலை அறிக்கை 2014.12.26 0830hrs/පැය City නගරය நகரங்கள் Weather  කාලගුණය  Rain fall (mm) From 0830 Temp. (C)   RH (%)   Anuradhapura /අනුරාධපුරය /அனுராதபுரம் Showers / වැසි /மழை 62.8 23.8 95 Badulla / බදුල්ල /பதுளை Rain

Read Full Article
சிரேஸ்ட ஊடகவியலாளர் பொத்துவில் ஏ.சி.அகமது லெப்பை நேற்று (22) இரவு காலமானார்.

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொத்துவில் ஏ.சி.அகமது லெப்பை நேற்று (22) இரவு காலமானார்.Updated

🕔13:07, 23.Dec 2014

பொத்துவிலின் சிரேஸ்ட  ஊடகவியலாளர்  ஏ. சி அகமட் லெவ்வை (67) நேற்று (2014.12.22 ) காலமானார். இவர் நாற்பது வருடங்களாக லேக்ஹவுஸ் பொத்துவில் தினகரன் நிருபராக கடமையாற்றி வந்தவர். 1947.03.25; அகமது லெவ்வை போடி – கலந்தர் உம்மா தம்பதிகளின் புதல்வாரன இவர் பொத்துவில் அரசினர் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் முஸ்லிம் மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும்

Read Full Article
எவெடம் எவெடம்! புளியடி புளியடி!!பிறைன்துரைக் கண்டத்தின்’ பெருவீதியின் தொடக்கத்தில்,

எவெடம் எவெடம்! புளியடி புளியடி!!பிறைன்துரைக் கண்டத்தின்’ பெருவீதியின் தொடக்கத்தில்,Updated

🕔16:03, 21.Dec 2014

சுமார் 100 வருடங்கள் நின்றிருந்த முதிர்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்து வீதியோரம் கிடந்து முதிர்ச்சியின் தளர்ச்சியை சொல்லி அழுகிறது. மூன்று நாளாய் பெய்த தொடர் மழையின் சீற்றம் அந்தப் புளிய மரத்தின் ஆயுளை முடித்து வைத்தது. ‘எவெடம் எவெடம் ‘ என்று கேட்டால்……   ‘புளியடி புளியடி’ என்று சொல்வார்கள் அந்தப் ‘புளியடி’  இன்று வெட்டை

Read Full Article
ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு.

ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு.

🕔11:00, 21.Dec 2014

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/திகோ/ ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் 2014ல் புலமைப் பரிசில் பரீட்சையில் 06 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் பரீட்சைக்குத் தோற்றிய 17 மாணவர்களில் 12 மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர் எனவும் இவ்வித்தியாலயத்தின் வரலாற்றில் சிறந்த பெறுபேறாகும் எனவும் வித்தியாலய அதிபர் திரு.ஆ.ளு.குரூஸ் உறுதிசெய்துள்ளார்.

Read Full Article
மஸ்ஜிதுல் ஸபா பள்ளிவாயலுக்கு கூரைத்தகடு வழங்கி வைப்பு

மஸ்ஜிதுல் ஸபா பள்ளிவாயலுக்கு கூரைத்தகடு வழங்கி வைப்பு

🕔14:46, 15.Dec 2014

பொத்துவில் ஆத்திமுனை ஹிஜ்ரத் நகர பள்ளிவாயல் நிருவாகத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளர் ஏ.பதுர்கான் ஆசிரியர் அவர்களின் முயற்சியினால் நேற்று 2014.12.14ம் திகதி பொத்துவில் பிரதேச செயலாளரின் தலமையில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கிராமிய மின்சாரம், வீடமைப்பும் நிர்மாணமும் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களின் விஷேட

Read Full Article