மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து பொத்துவில் தவிசாளரின் இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்வு

மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து பொத்துவில் தவிசாளரின் இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்வு

🕔11:39, 31.Dec 2014

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவிற்கு ஆதரவினை வழங்கியதையடுத்து பொத்துவில் பிரதேசத்தின் முதலாவது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கலந்துரையாடல் கூட்டம் 2014.12.30 மாலை வேளையில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.   இதில் பிரதேச சபையின் துணைத்தவிசாளர், உறுப்பினர்கள், கட்சியின்

Read Full Article
பொத்துவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த ஒளிவிழா

பொத்துவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த ஒளிவிழாUpdated

🕔11:04, 30.Dec 2014

பொத்துவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வானது 2014/12/28 திகதி  பொத்துவில் புனித அந்தோனியார் ஆலய ஒன்று கூடல் மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் அருட்தந்தை S.இக்நேசியஸ் மற்றும் அருட்தந்தை P .சுகந்தன் அடிகளார்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வானது நத்தாரை முன்னொட்டியதாக நடக்க இருந்த போதிலும் கால நிலை மாற்றம் காரணமாக நேற்று முன்தினம்

Read Full Article
பொத்துவில் நெற் இன் தமிழ் பிரதேச செய்திப் பொறுப்பாளராக நிலுஜன் கிரிஸ்னப்பிள்ளை நியமணம்.

பொத்துவில் நெற் இன் தமிழ் பிரதேச செய்திப் பொறுப்பாளராக நிலுஜன் கிரிஸ்னப்பிள்ளை நியமணம்.Updated

🕔14:50, 29.Dec 2014

பொத்துவிலின் அபிவிருத்தியையும் எதிர்காலத்தையும் நோக்காகக்கொண்டு இயங்கும் பொத்துவில் நெற் இன் தமிழ் பிரதேசங்களுக்கான செய்திப் பொறுப்பாளராக நிலுஜன் கிரிஸ்னப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். சமூக ‌ஆர்வமுள்ள நிலுஜன் சிறந்த புகை ப்படப்பட கலைஞருமாவார். கடந்த 4 வருடங்களுக்கு அதிகமான காலங்களாக பொத்துவில் செய்திகளை வழங்கி வந்த பொத்துவில் நெற் தமிழ் பிரதேசங்களிலிருந்து செய்திகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டது. இதற்காண காரணமாக

Read Full Article
மு கா. தலைவர் ஹகீமை பேச விடாமல் தடுக்க சூழ்ச்சி நேற்றைய பொத்துவில் கூட்டத்தில்

மு கா. தலைவர் ஹகீமை பேச விடாமல் தடுக்க சூழ்ச்சி நேற்றைய பொத்துவில் கூட்டத்தில்Updated

🕔13:42, 29.Dec 2014

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மைத்திரி பக்கம் இணைந்ததை சில பிரதிநிதிகளுக்கு பிடிக்கவில்லை போலும் இதனால் அவரை பொத்துவில் பிரதான வீதியில் அமைந்திருக்கும் மாபெரும் மேடையில் உள்வாங்கக்கூடாது என்னும் குறியில் சிலர் இருந்தனர். கெளரவ முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஏற்கனவே தலை நகரிலிருந்து பொத்துவிலுக்கு சமூகம் கொடுத்துவிட்டார் பின் நேரடியாக அறுகம் விடுதிக்கும் சென்றிருந்தார். காரணம் பொது

Read Full Article
பொத்துவிலில் நடைபெற்ற மைத்திரியின் பொதுக்கூட்டம்- படங்கள்

பொத்துவிலில் நடைபெற்ற மைத்திரியின் பொதுக்கூட்டம்- படங்கள்

🕔11:51, 29.Dec 2014

நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் தத்தமது மதங்களை சுதந்திரமாக பின்பற்றுவதற்கான நடவடிக்கையினையும் சரியாக பேண வேண்டிய உரிமையினையும் வழங்குவேன். என்று பொது வேட்பாளர் மைத்திரி சிரிசேன தெரிவித்தார். பொத்துவில் பிரதான வீதியில் கரையோர மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் மஜித் அவர்களின் தலைமையில் நேற்று (28) நடை பெற்ற

Read Full Article
வர்த்தகப்பிரிவில் பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி சாதனை.

வர்த்தகப்பிரிவில் பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி சாதனை.Updated

🕔10:55, 28.Dec 2014

  இம்முறை நடை பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் நேற்று (27)வெளியிடப்பட்டது. பெறுபேற்றின் அடிப்படையில் பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் வர்த்தகப் பிரிவு 100 வீத சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அல் இர்பான் மகளிர் கல்லூரியின் உயர்தர வர்த்தகப் பிரிவானது ஆசிரியர் வளப் பற்றாக்குறையுடன் 2012 ஆண்டு

Read Full Article
நாளை பொத்துவிலில் பொதுக்கூட்டம் :முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பொதுவேட்பாளர் மைத்திரி,ரணில், சஜித் பிரமதாச வருகை

நாளை பொத்துவிலில் பொதுக்கூட்டம் :முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பொதுவேட்பாளர் மைத்திரி,ரணில், சஜித் பிரமதாச வருகை

🕔17:12, 27.Dec 2014

பொது வேட்பாளரை ஆதரித்து பொத்துவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை 2014.12.28 நடை பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கரையோர மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் மஜித் சற்று முன்னர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினையும் வெள்ளத்தால் பொத்துவில் போக்குவரத்து வீதிகள் சேதமடைந்திருப்பதனையும் கருத்திற் கொண்டே பொது வேட்பாளரின் பொதுக்கூட்டத்தை ஒத்திவைக்க

Read Full Article
பொத்துவில் பிரதேசத்தில் 18ஆயிரத்து 300பேர் பாதிப்பு.6முகாம்களில் 2ஆயிரத்து 800பேர். சியம்பலாண்டுவபாதைதுண்டிப்பு. உல்லாசப்பயணிகள் நிர்க்கதி

பொத்துவில் பிரதேசத்தில் 18ஆயிரத்து 300பேர் பாதிப்பு.6முகாம்களில் 2ஆயிரத்து 800பேர். சியம்பலாண்டுவபாதைதுண்டிப்பு. உல்லாசப்பயணிகள் நிர்க்கதி

🕔17:04, 27.Dec 2014

வியாழக்கிழமை (25) மாலைமுதல் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழைவெள்ளத்தினால் பொத்துவில் பிரதேசத்தில் 4,643 குடும்பங்களைச் சேர்ந்த 18,382  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 824 குடும்பங்களைச் சேர்ந்த 2,847பேர் முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஏனையோர் நண்பர்கள் உறவினர்களின் இல்லங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும்பிரதேசசெயலாளர் வெள்ளிக்கிழமைமாலை வெளியிட்டுள்ளதகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ்ரிய்யாவித்தியாலயம், பஹ்ரிய்யாபள்ளிவாயல்,சிங்களமகாவித்தியாலயம்,  அல்-ஹுதாவித்தியாலயம்,  பி-11  மீள் எழுச்சிக்கட்டிடம், சங்கமான்கண்டிகிறிஸ்த்தவ இல்லம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக

Read Full Article
முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு ஆதரவு. 

முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு ஆதரவு. 

🕔16:53, 27.Dec 2014

ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலசிரிசேனவுக்குபூரணஆதரவுவழங்குவதாக,முற்போக்கு முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழுவில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுபற்றியதீர்மானத்தின் பிரதிகள்,பொதுவேட்பாளரின் தலைமைக் காரியாலயத்திற்கும், பொதுவேட்பாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் சட்டத்தரணி டாக்டர் கே.சமீம் தெரிவித்தார். இது தொடர்பில்,எதிரணிபொதுவேட்பாளர் மைத்திரிபாலசிரிசேனவை அவரது இல்லத்தில் சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொத்துவில் தொகுதியின் முன்னாள் பிரதான அமைப்பாளரான சட்டத்தரணி எம். இஸ்மாயில் ஆதம்லெப்பை

Read Full Article
பொத்துவில் உப வலயக்கல்விப் பணிமனையில் தபால் மூல வாக்களிப்பு

பொத்துவில் உப வலயக்கல்விப் பணிமனையில் தபால் மூல வாக்களிப்புUpdated

🕔11:42, 27.Dec 2014

பொத்துவில் உப வலயக்கல்விப் பணிமனையில் தபால் மூல வாக்களிப்பு 2014.12.23 சிறப்பான முறையில் வாக்களிக்கப்பட்டது. ஏராளமான கல்வி சார் ஆசிரியர்கள் உத்தியோகத்தர்கள் விருப்பத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இவ்வாக்களிப்பு 23 மற்றும் 24 திகதிகளில்இடம் பெற்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Full Article