அல்-கலாம் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் மாணவர்களின் சிறந்த பெறுபேறு – 2014

அல்-கலாம் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் மாணவர்களின் சிறந்த பெறுபேறு – 2014

🕔01:28, 29.Sep 2014

அக்/அல்-கலாம் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் மாணவர்கள் சிறப்பான முறையில் சித்தியடைந்துள்ளனர். சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு கற்பித்த ஆசிரியர்களுக்கும், கல்லூரி அதிபர் அவர்களுக்கும் மற்றும் ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். கல்லூரி அதிபர்: ஜனாப் M.I.M.SAMEEM கற்பித்த ஆசிரியர்கள்: ஜனாப் M.K. Aswath Jain ஜனாப் M.M. Saraf Mohideen பெறுபேறுகள்:

Read Full Article
நீண்டகால இடைவெளியின் பின்னர் அறுகம்பே பாலத்தின் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளது

நீண்டகால இடைவெளியின் பின்னர் அறுகம்பே பாலத்தின் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளதுUpdated

🕔21:02, 26.Sep 2014

கடந்த 03 வருடங்களுக்கும் மேற்பட்ட காலமாக ஒளிராமல் இருந்த பொத்துவில் அறுகம்பே பாலத்தின் மின்விளக்குகள் 2014.09.26 ஆம் திகதியிலிருந்து ஒளிரவிடப்பட்டுள்ளது. 2014.09.27 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக சுற்றுலாத்தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களின் அயராத முயற்சியின் பிரதிபலனாக 2014.09.26 ஆம் திகதியிலிருந்து மீண்டும் அறுகம்பே பாலத்திற்கு ஒளியூட்டப்பட்டுள்ளது.

Read Full Article
பொத்துவில் டொக்டர்: முகம்மது சஹீத் – யார் இவர்!!!

பொத்துவில் டொக்டர்: முகம்மது சஹீத் – யார் இவர்!!!

🕔17:57, 21.Sep 2014

 புள்ளிக்குள்ளே புதையல்!                                                                கல்விப் பாதையில்;          

Read Full Article
சிறுவர் பூங்காவில் பொத்துவில் கிராமத்தான் கலிபாவின் நழுவி கவிதைத் தொகுப்பு அறிமுக விழா -(படங்கள்)

சிறுவர் பூங்காவில் பொத்துவில் கிராமத்தான் கலிபாவின் நழுவி கவிதைத் தொகுப்பு அறிமுக விழா -(படங்கள்)Updated

🕔15:28, 21.Sep 2014

பொத்துவில் கிராமத்தான் கலிபாவின் நழுவி கவிதைத் தொகுப்பு அறிமுக விழா பொத்துவில் தவிசாளர் சிறுவர் பூங்காவில் நேற்று நடை பெற்றது. இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத் மற்றும் கல்விமான்கள் எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள்.   இவ்விழாவில் கலந்து கொண்ட பிரதேச

Read Full Article
பொத்துவில் பிரதேச சபையுடன் இணைந்து இரத்ததானம்-படங்கள்

பொத்துவில் பிரதேச சபையுடன் இணைந்து இரத்ததானம்-படங்கள்Updated

🕔14:26, 21.Sep 2014

இலங்கை செஞ்சிலுவை சங்கம் அம்பாறை கிளையானது பொத்துவில் ஆதார வைத்திய சாலை மற்றும் பொத்துவில் பிரதேச சபையுடன் இணைந்து இரத்த தானம் நிகழ்வினை பொத்துவில் ஆதார வைத்திய சாலையில் இன்று ஏற்பாடு செய்தது. இரத்ததான நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் பங்குபற்றினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொத்துவில் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜ.எல். இல்முடீன்

Read Full Article
பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் சிலரை பொலிஸார் கைதுசெய்து விளக்கமறியலில் வைப்பு!

பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் சிலரை பொலிஸார் கைதுசெய்து விளக்கமறியலில் வைப்பு!Updated

🕔20:53, 17.Sep 2014

பொத்துவில் பிறைந்துரைக்கண்டம் வன்னியனார் வாய்க்கால் புதிய விவசாயக்குழு தெரிவின் போது ஏற்பட்ட கலவர நிலைக்கு காரணமாணவர் என்ற சந்தேகத்தின் பெயரில் தாக்குதலுக்குட்பட்டவர்களின் சாட்சியின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன் அ‌டிப்படையில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபையின் உறுப்பினருமான

Read Full Article
எம.எல். அப்துல் றகீம் மற்றும் தாக்கத்துக்குள்ளான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம.ஜ. றாபி வைத்தியசாலையில் – படங்கள்

எம.எல். அப்துல் றகீம் மற்றும் தாக்கத்துக்குள்ளான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம.ஜ. றாபி வைத்தியசாலையில் – படங்கள்Updated

🕔14:53, 17.Sep 2014

பொத்துவில் பிறைந்துரைக்கண்டம் வன்னியனார் வாய்க்கால் புதிய விவசாயக்குழு தெரிவின்  போது ஏற்பட்ட கலவர நிலையில் தாக்கப்பட்ட பொத்துவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்  எம.எல். அப்துல் றகீம் மற்றும் தாக்கத்துக்குள்ளான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்   எம.ஜ. றாபி ஆகியோர் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்  பொழுது source:- www.importmirror.com

Read Full Article
முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஸ்ரப் எழுதிய நான் எனும் நீ கவிதை புத்தகம் PDF வடிவில் ‌டவுன்லோட் செய்ய- லிங்

முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஸ்ரப் எழுதிய நான் எனும் நீ கவிதை புத்தகம் PDF வடிவில் ‌டவுன்லோட் செய்ய- லிங்Updated

🕔16:30, 16.Sep 2014

மர்ஹூம் அஸ்ரப் எழுதிய நான் எனும் நீ கவிதை புத்தகம் PDF வடிவில் ‌டவுன்லோட் செய்ய லிங்:-  https://docs.google.com/file/d/0B6Ot-Un8CAkbdU5GY0F5ZmxrWmc/edit?pli=1   அரசியல் களத்தில் உயிரை துச்சமென மதித்து தனித்துவக் கட்சியின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்து தனித்தவ முத்திரை பதித்த மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் மறைந்த நாள் செப்டெம்பர் 16.இலங்கை

Read Full Article
இறத்தல் குளம் ஊடாக 1240 ஏக்கர் காணிகளில் நெற்செய்கையை மேற்கொள்ள திட்டம்.

இறத்தல் குளம் ஊடாக 1240 ஏக்கர் காணிகளில் நெற்செய்கையை மேற்கொள்ள திட்டம்.

🕔14:55, 16.Sep 2014

அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேச இறத்தல் குளம் ஊடாக 1240 ஏக்கர் காணிகளில் நெற்செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் அப்பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி இறத்தல் குளம் பல மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இக் குளத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நோக்கில் முதல் கட்டமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசண அமைச்சரும், கிழக்கு

Read Full Article
சிங்கபுர சிங்கள வித்தியாலயத்துக்கு தேசிய காங்கிரஸ் விஜயம்

சிங்கபுர சிங்கள வித்தியாலயத்துக்கு தேசிய காங்கிரஸ் விஜயம்Updated

🕔14:46, 16.Sep 2014

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் பொத்துவில் சிங்கபுர சிங்கள வித்தியாலயத்துக்கு அன்மையில் நேரடியாக விஜயமொன்றை மேற்கொண்டனர். அங்கு சென்ற அமைச்சர்கள் பாடசாலைக்கு தேவையான பௌதீக வள அபிவிருத்தி தேவைகளை

Read Full Article